பொருள் அட்டவணை

உயிரினங்கள்


நாய் - 5:4, 7:176, 18:18, 18:22


குதிரை - 3:14, 8:60, 16:8, 17:64, 38:31, 59:6, 100:1


மீன் - 5:96, 16:14, 18:61, 18:63, 21:87, 35:12, 37:142, 68:48


பன்றி - 2:173, 5:3, 5:60, 6:145, 16:115


கோவேறுக் கழுதை - 16:8


கழுதை - 2:259, 16:8, 31:19, 62:5, 74:50


கால்நடைகள் - 3:14, 4:119, 5:1, 5:95, 6:136, 6:138, 6:139, 6:142, 6:146, 7:179, 10:24, 16:5, 16:66, 16:80, 20:54, 22:28, 22:30, 22:34, 23:21, 25:44, 25:49, 26:133, 32:27, 35:28, 36:71, 39:6, 40:79, 42:11, 43:12, 47:12, 79:33, 80:32


வெள்ளாடு - 6:143


செம்மறி ஆடு - 6:143


ஒட்டகம் - 6:144, 7:40, 7:73, 7:77, 11:64, 12:70, 12:82, 12:94, 17:59, 26:155, 54:27, 88:17, 91:13


காகம் - 5:31


எறும்பு - 27:16,18


யானை - 105:1


கொசு, ஈ - 2:26, 22:73


தேனீ - 16:68


கரையான் - 34:14


ஊர்வன - 24:45


பொதுவாக உயிரினம் - 2:164, 6:38, 8:22, 8:55, 11:6, 11:56, 16:49, 16:61, 22:18, 24:45, 27:82, 29:60, 31:10, 34:14, 35:28, 35:45, 42:29, 45:4


வெட்டுக் கிளி - 7:133, 54:7


பேன் - 7:133


தவளை - 7:133


குரங்கு - 2:65, 5:60, 7:166


காளைக் கன்று - 2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:152, 11:69, 20:88, 51:26


வன விலங்கு - 5:3


பறவை - 2:260, 3:49, 5:110, 6:38, 12:36, 12:41, 16:79, 21:79, 24:41, 27:16, 27:17, 27:20, 34:10, 38:19, 56:21, 67:19


ஓநாய் - 12:13, 12:14, 12:17


ஆடு - 6:146, 20:18, 21:78, 38:23,24


சிங்கம் - 74:51


ஹுத் ஹுத் - 27:20


பாம்பு - 7:107, 20:20, 26:32, 27:10, 28:31


மாடு - 2:67-71, 6:144, 6:146, 12:43, 12:46


பண்புகள்


நல்ல பண்புகள்


பொறுமையின் மூலம் உதவி தேடுதல் - 2:45, 2:153


சோதனைகளைப் பொறுத்துக் கொள்வது - 2:155, 3:142, 3:186, 12:18, 12:83, 31:17, 47:31


வறுமை மற்றும் நோயைச் சகித்துக் கொள்வது - 2:155, 2:177


பொறுமையை அல்லாஹ்விடம் வேண்டுதல் - 2:250, 7:126


பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் - 2:153, 2:249, 8:46, 8:66


பிறர் தரும் தொல்லைகளைப் பொறுத்துக் கொள்வது - 3:186, 6:34, 14:12, 20:130, 38:17, 41:35, 42:43, 50:39, 73:10


இறை உதவி வரும் வரை பொறுமையைக் கடைப்பிடித்தல் - 7:87, 7:128, 10:109, 11:49, 14:12, 30:60, 40:55, 40:77, 46:35, 52:48, 68:48, 70:51, 76:24


பொறுமைக்கு உலகில் கிடைக்கும் பரிசு - 3:120, 3:125, 7:137, 32:24


பொறுமைக்கு மறுமையில் கிடைக்கும் பரிசு - 2:146, 2:156, 3:186, 3:200, 11:11, 11:115, 12:90, 13:22, 13:24, 16:42, 16:96, 16:110, 16:126, 23:111, 25:75, 28:54, 29:59, 33:35, 39:10, 76:12


வணக்கங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்வது - 19:65, 20:132


இறைவனுக்காகவே பொறுமையை மேற்கொள்வது - 74:7


பொறுமையை மற்றவர்களுக்கும் வலியுறுத்துதல் - 90:17, 103:3


பொறுமையைக் கடைப்பிடிக்கும் முறை - 2:156,157


பழி தீர்ப்பதை விட பொறுமை நல்லது - 16:126,127


பெருந்தன்மையாக அலட்சியம் செய்தல் - 2:109, 4:63, 4:149, 5:13, 7:199, 15:85, 24:22, 42:40, 43:89, 64:14


மக்களிடையே நல்லிணக்கம் - 2:182, 2:220, 2:224, 4:35, 4:114, 4:128, 4:129, 8:1, 42:40, 49:9, 49:10


உறவினருடன் இணக்கம் - 4:1, 8:75, 13:21, 13:25, 33:6, 2:215


உள்ளதைக் கொண்டு திருப்தியடைதல் - 2:273, 9:59, 20:131


தனக்கு விரும்புவதைப் பிறருக்கும் விரும்புதல் - 2:267, 3:92


நளினமாக நடத்தல் - 2:263, 3:159, 4:8, 17:28, 20:44, 25:63


பிறருக்காகப் பரிந்துரைத்தல் - 4:85


விமர்சனங்களுக்கு கலங்கலாகாது


விமர்சனங்களுக்கு கலங்கலாகாது - 2:214, 3:120, 3:140, 3:146, 3:186, 4:46, 5:54, 33:19, 60:2


சமாதானத்தை ஏற்றல்


சமாதானத்தை ஏற்றல் - 4:90, 4:94, 8:61


தம்மை விட பிறரைக் கவனித்தல்


தம்மை விட பிறரைக் கவனித்தல் - 59:9


பணிவு


பணிவு - 15:88, 17:37, 25:63, 26:215, 31:18, 31:19


வெட்கம்


வெட்கம் - 28:25, 33:53


உண்மை பேசுதல்


உண்மை பேசுதல் - 9:119,


உண்மைக்கு பரிசு - 3:17, 5:119, 33:23,24, 33:35, 39:33


உண்மை பேசுதல் நபிமார்கள் பண்பு - 19:50, 19:54, 36:52


உண்மை பேசுதல் பற்றி விசாரணை - 33:8


சுயமரியாதை


சுயமரியாதை - 2:273, 4:6


மன்னித்தல்


மன்னித்தல் - 2:109, 3:134, 4:149, 5:13, 7:199, 15:85, 23:96, 24:22, 41:34, 42:37, 42:40, 42:43, 43:89, 64:14


விருந்தோம்பல்


விருந்தோம்பல் - 11:69, 18:77, 33:53, 51:26,27


கூச்சலைத் தவிர்த்தல்


கூச்சலைத் தவிர்த்தல் - 31:19, 49:3


தீய பேச்சைத் தவிர்த்தல்


தீய பேச்சைத் தவிர்த்தல் - 4:148, 14:24, 14:26, 17:53, 22:24, 23:3, 24:15, 25:72, 28:55, 33:70, 35:10


சபை ஒழுக்கம் பேணல்


சபை ஒழுக்கம் பேணல் - 4:140, 24:62, 58:11


தீய சபைகளைப் புறக்கணித்தல் - 4:140, 6:68


அண்டை வீட்டார்


அண்டை வீட்டாருடன் நல்லுறவு - 4:36


கற்பு நெறி


கற்பு நெறியே வெற்றி - 21:91, 23:5, 24:30, 24:31, 33:35


நாணயம் பேணல்


நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளை உரியவரிடம் ஒப்படைத்து விடுவது - 2:282, 2:283, 3:75, 4:2, 4:58, 8:27, 12:54, 23:8, 70:32


பதில் வாழ்த்து


வாழ்த்துக்கு பதில் வாழ்த்துக் கூறுதல் - 4:86


நன்மையில் உதவுதல்


நன்மையான விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவுதல் - 5:2


மூடர்களை அலட்சியம் செய்தல்


மூடர்களை அலட்சியம் செய்தல் - 7:199, 25:63, 28:55


நீதியை நிலைநாட்டுதல்


நீதியை நிலைநாட்டுதல் - 4:58, 5:8, 5:42, 6:152, 7:29, 16:90, 49:9, 57:25


தீய பண்புகள்


கேள்விப்படுவதைப் பரப்புதல்


கேள்விப்படுவதைப் பரப்பக் கூடாது - 4:83


கெட்ட எண்ணம்


கெட்ட எண்ணம் பாவத்திற்கே வழிவகுக்கும் - 49:12


மனோ இச்சை


மனோ இச்சையைப் பின்பற்றுதல் - 2:120, 2:145, 4:135, 5:48,49, 5:77, 6:56, 6:119, 6:150, 7:176, 18:28, 19:59, 20:16, 25:43, 28:50, 30:29, 38:26, 42:15, 45:18, 45:23, 47:14, 47:16, 53:23, 54:3


கோழைத்தனம்


கோழைத்தனம் கூடாது - 2:243, 4:77, 8:15, 33:13, 33:19, 47:20


கோபம் கொள்வது


தீமையைக் காணும்போது கோபம் கொள்ளலாம் - 7:150, 7:154, 20:86


இறைவனிடம் கோபித்தல் கடும் குற்றம் - 21:87


கோபம் கொள்வது கெட்டவர்களின் குணம் - 3:119, 33:25


கோபத்தை அடக்க வேண்டும் - 3:134


பொய்ச் சத்தியம்


பொய்ச் சத்தியத்துக்கு நியாயம் கற்பித்தல் - 4:62, 9:107


பொய்ச் சத்தியம் நயவஞ்சகர்கள் குணம் - 58:14


பொய்ச் சத்தியத்தைக் கேடயமாகப் பயன்படுத்துவோர்க்கு கடும் தண்டனை - 58:16, 63:2


தந்திரம் செய்தல்


தந்திரம் செய்தல் - 12:62


நல்ல நோக்கத்தில் தந்திரம் செய்தல் - 12:70


தந்திரத்துக்கு அனுமதி - 12:76,77


குழப்பம் ஏற்படுத்துதல்


குழப்பம் செய்தல் நயவஞ்சகர்களின் குணம் - 2:11


குழப்பம் செய்தல் தீயவர்களின் குணம் - 2:27


குழப்பம் செய்யத் தடை - 2:60, 7:56, 7:74, 7:85


குழப்பத்தை அல்லாஹ் விரும்ப மாட்டான் - 2:205, 5:64


குழப்பம் செய்தால் உலகில் கடும் தண்டனை - 5:33


குழப்பம் செய்தால் மறுமையிலும் கடும் தண்டனை - 5:33, 13:25


வணிகத்தில் நேர்மையின்மையும் குழப்பத்தில் அடங்கும் - 7:85, 11:85, 26:183


நல்வழி செல்வதைத் தடுப்பதும் குழப்பத்தில் அடங்கும் - 7:86, 16:88


எளியோரைத் தாழ்த்துவதும் குழப்பம் தான் - 28:4


நன்மை செய்ய மறுப்பதும் குழப்பத்தில் அடங்கும் - 28:77


குழப்பம் விளைவிக்காதவர்க்கே சொர்க்கம் - 28:83


அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பாததும் குழப்பத்தில் அடங்கும் - 29:36


உறவினரைப் பகைப்பதும் குழப்பத்தில் அடங்கும் - 47:22


அவசரப்பட்டு முடிவெடுத்தல்


தீர விசாரிக்காது முடிவு செய்தல் - 49:6


மனிதன் அவசரக்காரன் - 17:11, 21:37


நல்லதற்கு அவசரப்படலாம் - 20:84


எந்தக் காரியத்திலும் எல்லை மீறக் கூடாது - 3:147


வீண் விரயம் கூடாது - 4:6, 6:141, 7:31, 17:27, 17:29, 25:67


வதந்திகளைப் பரப்புதல்


வதந்தி பரப்புவது கடும் குற்றம் - 24:15


வதந்தி பரப்புவோருக்குக் கடும் தண்டனை - 24:11, 24:19


வதந்தி பரப்பக் கூடாது - 4:83


இரகசியம் பேசுதல்


மூன்று விஷயங்கள் தவிர மற்றவைகளில் இரகசியம் பேசுவதில் நன்மையில்லை - 4:114


இரகசியம் பேசுவது தீயோரின் பண்பு - 21:3


இறைவனுக்குத் தெரியாமல் இரகசியம் பேச முடியாது - 58:7, 9:78


இரகசியம் பேசத் தடை - 58:8


பிறருக்கு உதவுதல், இறையச்சம் தவிர மற்ற விஷயங்களில் இரகசியம் கூடாது - 58:9


இரகசியம் பேசுதல் ஷைத்தான் வேலை - 58:10


தீய பேச்சுக்கள் பேசுதல்


தீய பேச்சுக்கள் அல்லாஹ்வுக்குப் பிடிக்காது - 4:148


அநீதி இழைக்கப்பட்டவன் தீய பேச்சுக்கள் பேசுவதில் குற்றமில்லை - 4:148


பயனற்ற பேச்சுக்கள்


பயனற்ற பேச்சுக்கள் கூடாது - 23:3,


பயனற்ற பேச்சுக்கள் பேசுவோர்க்குத் தண்டனை - 31:6


பட்டப் பெயர் சூட்டுதல்


பட்டப் பெயர் சூட்டி இழிவுபடுத்துதல் - 49:11


துருவி விசாரித்தல்


துருவி விசாரிக்கக் கூடாது - 49:12


அவதூறு


அவதூறு கூடாது - 4:112, 4:156, 24:4, 24:6, 24:11,12,13, 24:16, 24:23, 33:58, 60:12


தான் செய்ததை அடுத்தவர் மீது சுமத்துதல் - 4:112


பெண்கள் மீது அவதூறு - 24:4, 24:11, 24:23


அவதூறைக் கேட்டால் கண்டிக்க வேண்டும் - 24:16


நல்லோர் மீது பழிபோடுதல் - 33:58


கேலியும் பரிகாரமும்


கேலி செய்தல் நயவஞ்சகர்கள் பண்பு - 2:14, 9:64


கேலி செய்தல் மூடர்கள் பண்பு - 2:67, 5:58


கேலி செய்வோரைப் புறக்கணித்தல் - 4:140, 5:58


நல்லோர், நபிமார்கள் கேலி செய்யப்பட்டனர் - 6:5, 6:10, 9:64, 9:65, 11:8, 11:38, 15:11, 15:95, 16:34, 18:106, 21:36, 21:41, 25:41, 36:30, 43:7


கேலி செய்யப்பட்டால் கேலி செய்யலாம் - 11:38


ஏழைகளைக் கேலி செய்வோர் - 9:79, 23:110


நல்லதைக் கேலி செய்வோருக்குத் தண்டனை - 31:6, 45:9, 45:35


ஒருவரை ஒருவர் கேலி செய்யக் கூடாது - 9:79, 15:95, 49:11


தப்பான எண்ணம் கொள்வது


தப்பான எண்ணம் கொள்வது தீயோரின் பண்பு - 6:116, 6:148, 9:45, 9:110, 10:66


ஊகம் உண்மையாகாது - 10:36, 53:23, 53:28


தப்பான எண்ணம் கொள்ளத் தடை - 49:12


கோள் மூட்டுவது


கோள் மூட்டக் கூடாது - 9:47, 68:11, 83:30, 104:1


பெருமையடித்தல்


பெருமை ஷைத்தானின் குணம் - 2:34, 7:12,13, 15:31, 38:74


பெருமையடிப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான் - 4:36, 7:36, 7:40, 7:48, 16:22, 16:23, 16:29, 31:7, 31:18, 39:59, 39:60, 39:72, 40:35, 40:56, 40:60, 40:76, 45:8, 45:31, 46:20, 57:23


பெருமை கூடாது - 4:172, 4:173, 4:174, 6:93, 7:146, 8:47, 11:10, 16:29, 17:37, 24:11, 31:18, 39:60, 39:72, 40:27, 40:35, 40:56, 40:75, 40:76, 45:37, 59:23, 74:3


பெருமை அல்லாஹ்வுக்கே - 2:185, 17:111, 22:37, 38:30, 45:37, 59:23, 74:3


பெருமையடித்தல் பாவத்தில் தள்ளும் - 2:206


பண வசதியால் பெருமையில்லை - 2:247, 11:10, 15:88, 18:34, 20:131, 23:55, 104:3


பெருமையடிப்போர் நேர்வழி பெற மாட்டார்கள் - 7:146, 28:39, 40:35, 41:15, 63:5


ஆள் பலத்தால் பெருமையில்லை - 9:25, 18:34


பெருமையடிப்போர்க்கு நரகம் - 16:29, 22:9, 39:72, 40:75,76, 46:20


பெருமையடிக்காதவர்க்கே சொர்க்கம் - 28:83


பொய்


பொய் கூறுவோர்க்குக் கடும் தண்டனை - 2:10, 16:62


அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுவது - 3:75, 3:78, 3:94, 4:50, 5:103, 6:21, 6:93, 6:144, 7:37, 10:17, 10:60, 10:69, 11:18, 18:15, 20:61, 29:68, 37:152, 39:32, 39:60, 61:7


பொய்களைச் செவிமடுக்கலாகாது - 5:41, 5:42


பொய் கூறுவது நயவஞ்சகத் தன்மையை ஏற்படுத்தும் - 9:77


பொய்யர்களுக்குச் சாபம் - 3:61, 24:7


மார்க்க விஷயத்தில் பொய் கூறுவது - 16:116


பொய்யரை இனம் காண சோதித்துப் பார்த்தல் - 9:43, 29:3


கவிஞர்களில் அதிகமானோர் பொய்யர்கள் - 26:223 - 226


தம்மைத் தாமே பரிசுத்தம் எனக் கருதுவது - 4:49, 24:21, 53:32


வீணர்களுடன் சேராதிருத்தல் - 4:140, 6:68, 7:199


சத்தியத்தை மறைத்தல் - 2:42, 3:71,


பொறாமை


பொறாமை கொள்வது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறை காண்பதாகும் - 2:90, 4:32, 4:54


பொறாமை கொள்வது நல்வழி பெறுவதையும் தடுத்து விடும் - 2:90, 2:109, 2:213, 3:19, 42:14, 45:17


பொறாமை கொள்பவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுதல் - 113:5


புறம் பேசுதல்


புறம் பேசக் கூடாது - 49:12, 68:11, 104:1


அறிவுரைக்காக பிறரைக் குறை கூறலாம் - 12:5


வாக்கு மீறல்


வாக்கு மாறக் கூடாது - 2:27, 3:77, 4:21, 4:155, 5:13, 7:102, 7:135, 8:56, 13:25, 16:91, 16:92, 16:94, 16:95


மோசடி


மோசடி செய்வோருக்கு இறைநேசம் கிடைக்காது - 3:161, 3:188, 4:106, 8:27


கஞ்சத்தனம்


கஞ்சத்தனம் கியாமத் நாளில் கேடாக அமையும் - 3:180, 9:34,35


கஞ்சத்தனம் செய்வோர் இறைநேசம் பெற மாட்டார்கள் - 4:37, 9:76, 47:37, 47:38, 57:24


கஞ்சத்தனத்தை வெறுப்போரே வெற்றியாளர்கள் - 4:128, 25:67, 59:9, 64:16


கஞ்சத்தனம் செய்தவனின் செல்வம் கஷ்டமான வாழ்வுக்கு வழிவகுக்கும் - 92:8


முகஸ்துதி


பிறர் மெச்சுவதற்காக செலவிடுபவன் ஷைத்தானின் நண்பன் - 4:38


பிறர் மெச்சுவதை விரும்புவது நயவஞ்சகர்களின் பண்பு - 4:142, 8:47, 9:62, 107:6


பிறர் மெச்சுவதற்காகச் செலவிடுவோர் நன்மைகளை இழந்து விடுவர் - 2:264


செய்யாதவற்றுக்காகப் புகழை விரும்பலாகாது - 3:188


வீண் விரயம்


வீண் விரயம் - 6:141, 7:31, 17:26, 17:27, 17:29, 25:67


இரட்டை வேடம் இரட்டை வேடம் - 2:14, 2:76, 3:119, 9:8, 4:143


பொருளாதாரம்


பொருளாதாரம் ஓர் அருட்கொடை


பொருளாதாரம் ஓர் அருட்கொடை - 2:198, 3:174, 3:180, 4:32, 4:37, 4:73, 9:28, 9:59, 9:74, 9:75, 9:76, 16:14, 17:12, 17:66, 24:22, 24:32, 24:33, 28:73, 30:23, 30:46, 35:12, 45:12, 62:10, 73:20


தலைமைத்துவமும் பொருளாதாரமும்


தலைமைத்துவத்துக்கு பொருளாதாரம் ஒரு தகுதியில்லை - 2:247


வறுமையும், செல்வமும் நிரந்தரமல்ல


காலச் சக்கரத்தின் சுழற்சி - 3:140


வறுமையாலும், நோயாலும் சோதனை - 2:155, 6:42


கெட்டவர்களிடம் செல்வம் குவிந்திருத்தல்


கெட்டவர்களிடம் செல்வம் குவிந்திருப்பதைக் கண்டால் - 2:212, 9:55, 9:69, 9:85, 10:88, 13:26, 17:30, 18:34,35, 18:46, 20:131, 23:55, 28:82, 29:62, 30:37, 34:35, 34:37, 57:20, 58:17, 68:14, 104:3


பொருளிழப்புக்குக் கலங்கக் கூடாது


பொருளிழப்பு ஏற்படும்போது - 2:155, 3:186


அதிகச் செல்வத்தில் மதி மயங்குதல் கூடாது - 6:44, 17:16, 18:46


யாருக்காகச் செலவிட வேண்டும்


பெற்றோருக்குச் செலவிடுதல் - 2:83, 2:215, 4:36, 6:151, 17:23


பிள்ளைகளுக்கு தந்தை செலவிடுதல் - 2:233


உறவினர்களுக்குச் செலவிடுதல் - 2:177, 2:215, 4:8, 4:36, 16:90, 17:26, 24:22, 30:38


யாசகம் கேட்காது அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுவோருக்கு முன்னுரிமை - 2:273


அனாதைகளுக்குச் செலவிடுதல் - 2:177, 2:215, 4:8, 4:36, 76:8, 90:15


ஏழைகளுக்குச் செலவிடுதல் - 2:177, 2:215, 4:8, 4:36, 17:26, 24:22, 30:38, 51:19, 69:34, 74:44, 76:8, 89:18, 95:16, 107:3


யாசிப்போருக்குச் செலவிடுதல் - 2:177, 51:19, 70:25, 93:10


நாடோடிகளுக்குச் செலவிடுதல் - 2:177, 2:215, 17:26, 30:38


அடிமைகளை விடுவிக்கச் செலவிடுதல் - 2:177


கைதிகளுக்குச் செலவிடுதல் - 76:8


மனைவிக்கு கணவன் செலவிடுதல் - 4:34, 65:6


அண்டை வீட்டாருக்குச் செலவிடுதல் - 4:36


கடன்பட்டோருக்குச் செலவிடுதல் - 2:280


தீங்கிழைத்தோருக்குச் செலவிடுதல் - 24:22


கடன் வாங்கியவருக்கு அவகாசத்தை நீட்டித்தல் - 2:280


எதைச் செலவிட வேண்டும்


தாம் விரும்புவதைச் செலவிடுதல் - 2:267, 3:92


தேவைக்கு மிஞ்சியதையே செலவிட வேண்டும் - 2:219


ஹலாலானதைச் செலவிட்டால் தான் நன்மை - 2:215, 2:267


நடுத்தரமான அளவில் தான் செலவிட வேண்டும் - 17:26, 17:29, 25:67


கெட்டவைகளைச் செலவிடக் கூடாது - 2:267, 3:92


செலவிடுவதால் கிடைக்கும் பயன்


பன்மடங்கு நன்மை - 2:245, 2:261, 2:265, 2:272, 9:121, 34:39, 57:7, 57:18


தர்மத்தால் வறுமை ஏற்படாது - 2:268, 2:276


ஏழைகளுக்கு உதவுவதால் பாவங்கள் அழியும் - 2:271


எவ்வாறு செலவிட வேண்டும்


இறை திருப்திக்காகச் செலவிட்டால் மட்டுமே நன்மை - 2:265, 2:266, 2:272, 5:27, 8:60, 9:54, 9:99, 76:9


வெளிப்படையாகவும், இரகசியமாகவும் செலவிடலாம் - 2:271, 2:274, 13:22, 14:31, 16:75, 35:29


தர்மத்தின் பயன்களை அழிப்பவை - 2:262, 2:263, 2:264, 3:117, 4:38, 9:53, 9:54, 9:98


கஷ்டப்படும்போதும் செலவிடுதல் சிறப்பானது - 3:134


தீய வழியில் செலவு செய்வோருக்கு ஏற்படும் கதி - 3:117, 8:36


கஞ்சர்களுக்கு ஏற்படும் கதி - 3:180, 4:37, 9:34,35, 9:76,77, 47:37, 47:38, 92:8-11


கஞ்சத்தனம் கூடாது - 4:128, 25:67, 57:24, 59:9, 64:16


செலவிட வழியில்லாதவர்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டும் - 9:92


அவசியமான நேரத்தில் செலவிடுதல் - 57:10


செலவிடுவோரைக் குறை கூறுவோர் - 9:79


வீண் விரயம் - 6:141, 7:31, 17:26, 25:67


இல்லாதவர் மென்மையாக பதிலளித்தல் - 17:28, 93:10


இரவு பகல் எந்நேரமும் செலவிடலாம் - 2:274


லஞ்சம்


பிறர் பொருளை உடமையாக்க லஞ்சம் கொடுக்கக் கூடாது - 2:188, 4:161


லஞ்சம் வாங்கக் கூடாது - 2:188, 5:42, 5:62, 5:63


வட்டி


வட்டியின் மூலம் பொருளீட்டக் கூடாது - 2:275, 2:276, 2:278, 2:279, 3:130, 4:161, 30:39


பன்மடங்கு வட்டி தான் தடையா? - 3:130


வட்டியை உண்போர் பைத்தியமாக எழுப்பப்படுவர் - 2:275


வட்டி அடியோடு தடை - 2:275


வர வேண்டிய வட்டியை வாங்கலாகாது - 2:278


சிறு வட்டியும் கூடாது - 2:278


வட்டி வாங்குவோர் இறைவனுடன் போர் செய்வோர் - 2:279


திருந்துவோர்க்கு மூலதனம் மட்டுமே உரியது - 2:279


வட்டி வாங்குவோருக்கு நிரந்தர நரகம் - 2:275


திருந்திக் கொண்டால் அதுவரை வாங்கிய வட்டியை பயன்படுத்தலாம் - 2:275


பிறர் பொருளைச் சாப்பிடுதல்


பிறர் பொருளைத் தவறான முறையில் உண்ணக்கூடாது - 2:188, 4:2, 4:29, 4:161, 9:34,


மோசடி


மோசடி செய்தல் கூடாது - 3:161, 3:188, 4:105, 8:27


அனாதை சொத்தைச் சாப்பிடுதல்


அனாதைகளின் சொத்தை ஏமாற்றிப் பறிக்கக்கூடாது - 2:220, 4:2, 4:6, 4:9, 4:10, 6:152, 17:34, 89:17


செல்வந்தர்கள் அனாதைகளைச் சேவையாகப் பராமரித்தல் - 4:6


அனாதைகளைப் பராமரிக்க ஏழைகள் கூலி பெறலாம் - 4:6


உண்மையை மறைத்து வியாபாரம்


உண்மையை மறைக்கக் கூடாது - 2:42, 2:146, 3:71, 4:94


கலப்படம் செய்தல்


கலப்படமும் உண்மையை மறைத்து வியாபாரம் செய்வதும் கூடாது - 2:42, 3:71, 9:102


மார்க்கத்தைச் சொல்ல கூலி


மார்க்கத்தைச் சொல்வதற்கு கூலி கேட்கக் கூடாது - 6:90, 10:72, 11:29, 11:51, 12:104, 25:57, 25:109, 25:127, 25:145, 25:164, 25:180, 34:47, 36:21, 38:86, 42:23, 42:23, 52:40, 68:46


வேதத்தைப் பிழைப்பாக்கக் கூடாது - 2:41, 2:174, 3:187, 3:199, 5:44, 9:9, 7:169


மார்க்கப் பணி செய்வோர் அப்பணியைச் செய்கிறார்கள் என்பதற்காக தர்மம் செய்வதும், பெறுவதும் மார்க்கத்தை விற்பதாக ஆகாது - 2:273


பங்காளி துரோகம் செய்தல்


பங்காளி துரோகம் கூடாது - 38:24


அளவு நிறுவையில் மோசடி


அளவு நிறுவையில் சரியாக இருத்தல் - 6:152, 7:85, 11:84, 11:85, 17:35, 26:181, 26:182, 26:183, 55:8, 55:9, 83:1, 83:2, 83:3


பொய்ச் சத்தியம் மூலம் சாப்பிடுதல்


பொய்ச் சத்தியம் மூலம் உண்ணக்கூடாது - 3:77, 5:106, 16:95,


விபச்சாரத்தின் மூலம் சாப்பிடுதல்


விபச்சாரத்தின் மூலம் உண்ணக்கூடாது - 24:33


யாசித்தல்


யாசிக்கலாகாது - 2:273


வரி விதிக்க அனுமதி


வரி விதிக்க அனுமதி - 18:94


வியாபாரம்


வியாபாரம் அனுமதிக்கப்பட்டது - 2:275, 2:282, 4:29, 24:37,


கடல் வழி வியாபாரம் - 2:164, 16:14, 17:66, 30:46, 35:12


வியாபாரத்தில் நேர்மை - 6:152, 7:85, 11:84, 11:85, 17:35, 26:181, 55:8,9, 83:2,3


உழைத்துச் சாப்பிடுதல்


கூலி வேலை செய்தல் - 28:27,


மீன் பிடித்தல் - 16:14, 35:12


ஆபரணங்கள் செய்தல் - 35:12


கால்நடைகளை மேய்த்தல் - 20:18, 20:54


விவசாயம் செய்தல் - 2:164, 2:267, 6:141, 12:47, 13:4, 16:11, 32:27, 39:21, 56:63, 56:64


கடன்


கடனைத் தள்ளுபடி செய்வதும் தர்மமே - 2:280


காலக் கெடு விதித்து கொடுக்கும் கடனை எழுதிக் கொள்ள வேண்டும் - 2:282


கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சிகளை ஏற்படுத்துதல் - 2:282, 5:106


எழுதிக் கொள்ள வாய்ப்பில்லா விட்டால் அடைமானம் பெற்றுக் கடன் வழங்குதல் - 2:283


கடன் வாங்கியவர்களுக்கு வசதி இல்லாவிட்டால் அவகாசம் அளிக்க வேண்டும் - 2:280


கடன் வாங்கியவர் கூறுவது போல் எழுத வேண்டும் - 2:282


எழுதத் தெரிந்தவர் அதற்கு மறுக்கக் கூடாது - 2:282


பொருளாதாரம் சம்மந்தமான கடன்களையும், கடமைகளையும் வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் - 2:233


கடன் தான் முதலிடம் - 4:11,12


பொருளாதாரத்தைச் செலவிடும் பக்குவம்


பொருளாதாரத்தைச் செலவிடும் பக்குவம் இல்லாதவர்கள் கையில் அவர்களது சொத்தைக் கூட கொடுக்கக் கூடாது - 4:5


மரண சாசனம்


மரண சாசனம் - 2:180, 2:182, 2:240, 4:11, 4:12, 5:106, 36:50


மரண சாசனம் செய்பவனிடம் தவறு நேரக் கண்டால் திருத்தும் கடமை - 2:182


மரண சாசனம் நிறைவேற்றுதல் - 4:11,12


யாசித்தல்


யாசிக்கலாகாது - 2:273


பொருள் வசதியை மறைத்தல்


பொருள் வசதியை மறைக்கக் கூடாது - 4:37


நெருங்கிய உறவினர் வீட்டில்


நெருங்கிய உறவினர் வீட்டில் அவர்களின் அனுமதியின்றி உணவுப் பொருட்களை மட்டும் உண்ணலாம் - 24:61


வாரிசுரிமைச் சட்டம்


வாரிசுரிமைச் சட்டம் - 4:7, 4:11, 4:12, 4:33, 4:177


உணவு


வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு அனுமதி - 5:5


விலக்கப்பட்ட உணவு - 2:173, 5:3, 6:145, 16:115


அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதைத்தான் உண்ண வேண்டும் - 5:4, 6:118


உண்ண மறுப்பது நிராகரிப்பு - 6:118,119, 6:121,


அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் உண்ணக் கூடாது - 6:121, 22:36,


கடல்வாழ் உயிரினம் ஹலால் - 5:96, 16:14, 35:12


இஹ்ராமில் கடல் வேட்டை தடையில்லை - 5:96


ஹலாலை ஹராமாக்கக் கூடாது - 5:87, 6:140, 9:37, 10:59, 16:116, 66:1


தன்னிச்சையாக ஹராமாக்குதல் - 6:143-144


வேட்டைப் பிராணிகள் மூலம் வேட்டையாடலாம் - 5:4


வேட்டைக்கு அனுப்பும்போது இறை நாமம் கூறுதல் - 5:4


துப்பாக்கி, அம்பு, ஈட்டி போன்றவை மூலம் வேட்டையாடலாம் - 5:4


ஹலாலை ஹராமாக்குவதும் குற்றம் - 5:87


ஸகாத்


பொருள் அட்டவணை பகுதியில், வணக்கங்கள் தலைப்பில் விபரம் காண்க!


 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 289908