பொருள் அட்டவணை


கொள்கை - அகீதா


அல்லாஹ்வை நம்புதல்


1. அல்லாஹ் ஒருவன் தான்



ஒரே இறைவன் - 2:133, 2:163, 4:171, 5:73, 6:19, 9:31, 12:39, 13:16, 14:48, 14:52, 16:22, 16:51, 17:42, 18:110, 21:22, 21:108, 22:34, 23:91, 29:46, 37:4, 38:5, 38:65, 39:4, 40:16, 41:6, 43:45, 112:1



பல கடவுள்கள் இருக்க முடியாது - 17:42, 21:22, 23:71



2. அல்லாஹ்வுக்குப் பலவீனங்கள் இல்லை



அல்லாஹ்வுக்குத் தூக்கம் இல்லை - 2:255



அல்லாஹ்வுக்குச் சோர்வு இல்லை - 2:255, 50:38



அல்லாஹ்வுக்கு மரணமில்லை - 2:255, 3:2, 20:111, 25:58



அல்லாஹ்வுக்கு மறதி இல்லை - 19:64, 20:52



அல்லாஹ்வுக்குப் பசி, தாகம் இல்லை - 6:14, 22:37, 51:57



அல்லாஹ்வுக்கு உதவியாளன் இல்லை - 17:111



அல்லாஹ்வுக்கு வீண் விளையாட்டு இல்லை - 3:191, 21:16, 21:17, 23:115, 38:27, 44:38



அல்லாஹ்வுக்குத் தேவைகள் இல்லை - 2:48, 2:123, 2:263, 2:267, 3:91, 3:97, 4:131, 6:133, 10:68, 14:8, 22:64, 27:40, 29:6, 31:12, 31:26, 35:15, 39:7, 47:38, 57:24, 60:6, 64:6, 112:2



அல்லாஹ்வுக்கு மனைவி இல்லை - 6:101, 72:3



அல்லாஹ்வுக்கு மகன் இல்லை - 2:116, 4:171, 6:100, 6:101, 9:30, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81, 72:3, 112:3



அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் இல்லை - 6:100, 16:57, 17:40, 37:149, 37:150, 37:153, 43:16, 43:19, 52:39, 53:21



அல்லாஹ்வுக்குப் பெற்றோர் இல்லை - 57:3, 112:3



3. அல்லாஹ்வின் நிதானம்



அல்லாஹ் அவசரப்பட மாட்டான் - 3:178, 6:44, 6:57, 6:58, 7:95, 7:182, 7:183, 8:68, 10:11, 10:50,51, 13:6, 13:32, 16:61, 18:58, 19:75, 19:84, 21:37, 22:44, 22:47, 22:48, 26:204, 27:46, 27:72, 29:53, 29:54, 35:45, 37:176, 46:24, 46:35, 51:59, 68:44, 68:45



4. அல்லாஹ் எங்கே இருக்கிறான்?



அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறான் - 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4



அல்லாஹ்வின் இருக்கை வானம், பூமியை விடப் பெரியது - 2:255



5. அல்லாஹ்வுக்குப் பல பெயர்கள்



அல்லாஹ்வின் பெயர்களைச் சிதைக்கக் கூடாது - 7:180



அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் - 7:180, 17:110



அல்லாஹ்வுக்கு ரப்பு (அதிபதி) என்ற பெயர் - 1:2, 2:5, 2:21, 2:26, 2:30, 2:37, 2:46, 2:49, 2:61, 2:62, 2:68, 2:69, 2:70, 2:76, 2:105, 2:112, 2:124, 2:126, 2:127, 2:128, 2:129, 2:131, 2:136, 2:139, 2:144, 2:147, 2:149, 2:157, 2:178, 2:198, 2:200, 2:201, 2:248, 2:250, 2:258, 2:260, 2:262, 2:274, 2:275, 2:277, 2:283, 2:285, 2:286



3:7, 3:8, 3:9, 3:15, 3:16, 3:35, 3:36, 3:37, 3:38, 3:40, 3:41, 3:43, 3:47, 3:49, 3:50, 3:51, 3:53, 3:60, 3:73, 3:84, 3:124, 3:125, 3:133, 3:136, 3:147, 3:169, 3:191, 3:192, 3:193, 3:194, 3:195, 3:198, 3:199



4:1, 4:65, 4:75, 4:77, 4:170, 4:174



5:2, 5:24, 5:25, 5:28, 5:64, 5:66, 5:67, 5:68, 5:72, 5:83, 5:84, 5:112, 5:114, 5:117



6:1, 6:4, 6:15, 6:23, 6:27, 6:30, 6:37, 6:38, 6:45, 6:51, 6:52, 6:54, 6:57, 6:71, 6:77, 6:80, 6:83, 6:102, 6:104, 6:106, 6:108, 6:112, 6:114, 6:115, 6:117, 6:119, 6:126, 6:127, 6:128, 6:131, 6:132, 6:133, 6:145, 6:147, 6:150, 6:151, 6:154, 6:157, 6:158, 6:161, 6:162, 6:164, 6:165



7:3, 7:20, 7:22, 7:23, 7:29, 7:33, 7:38, 7:43, 7:44, 7:47, 7:53, 7:54, 7:55, 7:58, 7:61, 7:62, 7:63, 7:67, 7:68, 7:69, 7:71, 7:73, 7:75, 7:77, 7:79, 7:85, 7:89, 7:93, 7:104, 7:105, 7:121, 7:122, 7:125, 7:126, 7:129, 7:134, 7:137, 7:141, 7:142, 7:143, 7:149, 7:150, 7:151, 7:152, 7:153, 7:154, 7:155, 7:164, 7:167, 7:172, 7:187, 7:189, 7:203, 7:205, 7:206



8:2, 8:4, 8:5, 8:9, 8:12, 8:54



9:21, 9:129



10:2, 10:3, 10:9, 10:10, 10:15, 10:19, 10:20, 10:32, 10:33, 10:37, 10:40, 10:53, 10:57, 10:61, 10:85, 10:88, 10:93, 10:94, 10:96, 10:99, 10:108



11:3, 11:17, 11:18, 11:23, 11:28, 11:29, 11:34, 11:41, 11:45, 11:47, 11:52, 11:56, 11:57, 11:59, 11:60, 11:61, 11:63, 11:66, 11:68, 11:76, 11:81, 11:83, 11:88, 11:90, 11:92, 11:101, 11:102, 11:107, 11:108, 11:110, 11:111, 11:117, 11:118, 11:119, 11:123



12:6, 12:34, 12:37, 12:42, 12:50, 12:53, 12:98, 12:100, 12:101



13:1, 13:2, 13:5, 13:6, 13:7, 13:16, 13:18, 13:19, 13:21, 13:22, 13:27, 13:30



14:1, 14:6, 14:7, 14:13, 14:18, 14:23, 14:25, 14:35, 14:36, 14:37, 14:38, 14:39, 14:40, 14:41, 14:44



15:25, 15:28, 15:36, 15:39, 15:56, 15:86, 15:92, 15:98, 15:99



16:7, 16:24, 16:30, 16:33, 16:42, 16:47, 16:50, 16:54, 16:68, 16:69, 16:86, 16:99, 16:102, 16:110, 16:119, 16:124, 16:125



17:8, 17:12, 17:17, 17;20, 17:23, 17:24, 17:25, 17:27, 17:28, 17:30, 17:38, 17:39, 17:40, 17:46, 17:54, 17:55, 17:57, 17:60, 17:65, 17:66, 17:79, 17:80, 17:84, 17:85, 17:87, 17:93, 17:100, 17:102, 17:108



18:10, 18:13, 18:14, 18:16, 18:19, 18:21, 18:22, 18:24, 18:27, 18;28, 18:29, 18:36, 18:37, 18:40, 18:42, 18:46, 18:48, 18:49, 18:50, 18:55, 18:57, 18:58, 18:81, 18:82, 18:87, 18:95, 18:98, 18:105, 18:109, 18:110



19:2, 19:3, 19:4, 19:6, 19:8, 19:9, 19:10, 19:19, 19:21, 19:24, 19:36, 19:47, 19:48, 19:55, 19:64, 19:65, 19:68, 19:71, 19:72



20:12, 20:25, 20:45, 20:47, 20:49, 20:50, 20:52, 20:70, 20:73, 20:74, 20:84, 20:86, 20:90, 20:105, 20:114, 20:121, 20:122, 20:125, 20:127, 20:129, 20:130, 20:131, 20:133, 20:134



21:2, 21:4, 21:42, 21:46, 21:49, 21:56, 21:83, 21:89, 21:92, 21:112



22:1, 22:19, 22:30, 22:40, 22:54, 22:67, 22:77



23:26, 23:29, 23:39, 23:52, 23:57, 23:58, 23:59, 23:60, 23:72, 23:76, 23:86, 23:93, 23:94, 23:97, 23:98, 23:99, 23:106, 23:107, 23:109, 23:116, 23:117, 23:118



25:16, 25:20, 25:21, 25:30, 25:31, 25:45, 25:54, 25:55, 25:57, 25:64, 25:65, 25:73, 25:74, 25:77



26:9, 26:10, 26:12, 26:16, 26:21, 26:23, 26:24, 26:26, 26:28, 26:47, 26:48, 26:50, 26:51, 26:62, 26:68, 26:77, 26:83, 26:98, 26:104, 26:109, 26:113, 26:117, 26:122, 26:127, 26:140, 26:145, 26:159, 26:164, 26:166, 26:169, 26:175, 26:180, 26:188, 26:191, 26:192



27:8, 27:19, 27:26, 27:40, 27:44, 27:73, 27:74, 27:78, 27:91, 27:93



28:16, 28:17, 28:21, 28:22, 28:24, 28:30, 28:32, 28:33, 28:37, 28:46, 28:47, 28:53, 28:59, 28:63, 28:68, 28:69, 28:85, 28:86, 28:87



29:10, 29:26, 29:30, 29:50, 29:59



30:8, 30:33



31:5, 31:33



32:2, 32:3, 32:10, 32:11, 32:12, 32:15, 32:16, 32:22, 32:25



33:2, 33:67, 33:68



34:3, 34:6, 34:12, 34:15, 34:19, 34:21, 34:23, 34:26, 34:31, 34:36, 34:39, 34:48, 34:50



35:13, 35:18, 35:34, 35:37, 35:39



36:16, 36:25, 36:27, 36:46, 36:51, 36:58



37:5, 37:31, 37:57, 37:84, 37:87, 37:99, 37:126, 37:149, 37:180, 37:182



38:9, 38:16, 38:24, 38:32, 38:35, 38:41, 38:61, 38:66, 38:71, 38:79



39:6, 39:7, 39:8, 39:9, 39:10, 39:13, 39:20, 39:22, 39:23, 39:31, 39:34, 39:54, 39:55, 39:68, 39:71, 39:73, 39:75



40:6, 40:7, 40:8, 40:11, 40:26, 40:27, 40:28, 40:49, 40:55, 40:60, 40:62, 40:64, 40:65, 40:66



41:9, 41:14, 41:23, 41:29, 41:30, 41:38, 41:43, 41:45, 41:46, 41:50, 41:53, 41:54



42:5, 42:10, 42:14, 42:15, 42:16, 42:22, 42:36, 42:38, 42:47



43:13, 43:14, 43:32, 43:35, 43:46, 43:49, 43:64, 43:77, 43:82, 43:88





44:6, 44:7, 44:8, 44:12, 44:20, 44:22, 44:57



45:11, 45:15, 45:17, 45:20, 45:36 46:13, 46:15, 46:25, 46:34



47:2, 47:3, 47:14, 47:15



50:27, 50:39



51:16, 51:23, 51:30, 51:34, 51:44



52:7, 52:18, 52:29, 52:37



53:18, 53:23, 53:30, 53:32, 53:42, 53:49, 53:55



54:10



55:13, 55:16, 55:17, 55:18, 55:21, 55:23, 55:25, 55:27, 55:28, 55:30, 55:32, 55:34, 55:36, 55:38, 55:40, 55:42, 55:45, 55:46, 55:47, 55:49, 55:51, 55:53, 55:55, 55:57, 55:59, 55:61, 55:63, 55:65, 55:67, 55:69, 55:71, 55:73, 55:75, 55:77, 55:78



56:74, 56:80, 56:96





57:8, 57:19, 57:21



59:10, 59:16



60:1, 60:4, 60:5



63:10



65:1, 65:8



66:5, 66:8, 66:11, 66:12



67:6, 67:12



68:2, 68:7, 68:19, 68:29, 68:32, 68:34, 68:48, 68:49, 68:50



69:10, 69:17, 69:43, 69:52



70:27, 70:28, 70:40



71:5, 71:10, 71:21, 71:26, 71:28



72:2, 72:3, 72:10, 72:13, 72:17, 72:20, 72:25, 72:28



73:9, 73:19, 73:20



74:3, 74:7, 74:21



75:12, 75:23, 75:30



76:10, 76:21, 76:24, 76:25, 76:29



78:36, 78:37, 78:39



79:16, 79:19, 79:40, 79:44



அல்லாஹ்வுக்கு அவ்வல் (முதலானவன்) என்ற பெயர் - 57:3



அல்லாஹ்வுக்கு ஆகிர் (முடிவானவன்) என்ற பெயர் - 57:3



அல்லாஹ்வுக்கு பாரீ (உருவாக்குபவன்) என்ற பெயர் - 59:24



அல்லாஹ்வுக்கு பாத்தின் (அந்தரங்கமானவன்) என்ற பெயர் - 57:3



அல்லாஹ்வுக்கு பதீவு (முன்மாதிரி இன்றி படைத்தவன்) என்ற பெயர் - 2:117, 6:101



அல்லாஹ்வுக்கு பர்ரு (நல்லது செய்பவன்) என்ற பெயர் - 52:28




அல்லாஹ்வுக்கு பஸீர் (பார்ப்பவன்) என்ற பெயர் - 2:96, 2:110, 2:237, 2:265, 3:15, 3:20, 3:156, 3:163, 4:58, 4:134, 5:71, 8:39, 8:72, 11:112, 17:1, 17:17, 17:30, 17:96, 20:35, 22:61, 22:75, 25:20, 31:28, 33:9, 34:11, 35:31, 35:45, 40:20, 40:44, 40:56, 41:40, 42:11, 42:27, 48:24, 49:18, 57:4, 58:1, 60:3, 64:2, 67:19, 84:15


அல்லாஹ்வுக்கு தவ்வாப் (மன்னிப்பை ஏற்பவன்) என்ற பெயர் - 2:37, 2:54, 2:128, 2:160, 4:16, 4:64, 9:104, 9:118, 24:10, 49:12, 110:3


அல்லாஹ்வுக்கு ஜாமிவு (திரட்டுபவன்) என்ற பெயர் - 3:9, 4:140,


அல்லாஹ்வுக்கு ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) என்ற பெயர் - 59:23


அல்லாஹ்வுக்கு ஹஸீப் (கணக்கெடுப்பவன்) என்ற பெயர் - 4:6, 4:86, 33:39


அல்லாஹ்வுக்கு ஹஃபீள் (காப்பவன்) என்ற பெயர் - 11:57, 34:21, 42:6


அல்லாஹ்வுக்கு ஹக் (மெய்யானவன்) என்ற பெயர் - 6:62, 10:30, 10:32, 18:44, 20:114, 22:6, 22:62, 23:116, 24:25, 31:30


அல்லாஹ்வுக்கு ஹக்கீம் (ஞானமிக்கவன்) என்ற பெயர் - 2:32, 2:129, 2:209, 2:220, 2:228, 2:240, 2:260, 3:6, 3:18, 3:62, 3:126, 4:11, 4:17, 4:24, 4:26, 4:56, 4:92, 4:104, 4:111, 4:130, 4:158, 4:165, 4:170, 5:38, 5:118, 6:18, 6:73, 6:83, 6:128, 6:139, 8:10, 8:49, 8:63, 8:67, 8:71, 9:15, 9:28, 9:40, 9:60, 9:71, 9:97, 9:106, 9:110, 11:1, 12:2, 12:83, 12:100, 14:4, 15:25, 16:60, 22:52, 24:10, 24:18, 24:58, 24:59, 27:6, 27:9, 29:26, 29:42, 30:27, 31:9, 31:27, 33:1, 34:1, 34:27, 35:2, 39:1, 40:8, 41:42, 42:3, 42:51, 43:84, 45:2, 45:37, 46:2, 48:4, 48:7, 48:19, 49:8, 51:30, 57:1, 59:1, 59:24, 60:5, 60:10, 61:1, 62:1, 62:3, 64:18, 66:2, 76:30, 95:8


அல்லாஹ்வுக்கு ஹலீம் (சகிப்பவன்) என்ற பெயர் - 2:225, 2:235, 2:263, 3:155, 4:101, 17:44, 22:59, 33:51, 35:41, 64:17


அல்லாஹ்வுக்கு ஹமீத் (புகழுக்குரியவன்) என்ற பெயர் - 2:267, 4:131, 11:73, 14:1, 14:8, 22:24, 22:64, 31:12, 31:26, 34:6, 35:15, 41:42, 42:28, 57:24, 60:6, 64:6, 85:8


அல்லாஹ்வுக்கு ஹய்யு (உயிருள்ளவன்) என்ற பெயர் - 2:255, 3:2, 20:111, 25:58, 40:65


அல்லாஹ்வுக்கு ஃகாலிக் (படைத்தவன்) என்ற பெயர் - 6:102, 13:16, 35:3, 39:62, 40:62, 59:24


அல்லாஹ்வுக்கு ஃகபீர் (நன்கறிந்தவன்) என்ற பெயர் - 2:234, 2:271, 3:153, 3:180, 4:35, 4:94, 4:128, 4:135, 5:8, 6:18, 6:73, 6:103, 9:16, 11:1, 11:111, 17:17, 17:30, 17:96, 22:63, 24:30, 24:53, 25:58, 25:59, 27:88, 31:16, 31:29, 31:34, 33:2, 33:34, 34:1, 35:31, 42:27, 48:11, 49:13, 57:10, 58:3, 58:11, 58:13, 59:18, 63:11, 64:8, 66:3, 67:14, 100:11


அல்லாஹ்வுக்கு ரவூஃப் (இரக்கமுடையவன்) என்ற பெயர் - 2:143, 2:207, 3:30, 9:117, 16:7, 16:47, 22:65, 24:20, 57:9, 59:10


அல்லாஹ்வுக்கு ரஹ்மான் (அருளாளன்) என்ற பெயர் - 1:3, 2:163, 13:30, 17:110, 19:18, 19:26, 19:44, 19:45, 19:58, 19:61, 19:69, 19:75, 19:78, 19:85, 19:87, 19:88, 19:91, 19:92, 19:93, 19:96, 20:5, 20:90, 20:108, 20:109, 21:26, 21:36, 21:42, 21:112, 25:26, 25:59, 25:60, 25:63, 26:5, 27:30, 36:11, 36:15, 36:23, 36:52, 41:2, 43:17, 43:19, 43:20, 43:33, 43:36, 43:45, 43:81, 50:33, 55:1, 59:22, 67:3, 67:19, 67:20, 67:29, 78:37, 78:38


அல்லாஹ்வுக்கு ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) என்ற பெயர் - 1:3, 2:37, 2:54, 2:128, 2:143, 2:160, 2:163, 2:173, 2:182, 2:192, 2:199, 2:218, 2:226, 3:31, 3:89, 3:129, 4:11, 4:23, 4:25, 4:29, 4:64, 4:96, 4:100, 4:106, 4:110, 4:129, 4:152, 5:3, 5:34, 5:39, 5:74, 5:98, 6:54, 6:133, 6:145, 6:165, 7:153, 7:167, 8:69, 8:70, 9:5, 9:27, 9:91, 9:99, 9:102, 9:104, 9:117, 9:118, 10:107, 11:41, 11:90, 12:53, 12:98, 14:36, 15:49, 16:7, 16:18, 16:47, 16:110, 16:115, 16:119, 17:66, 21:83, 22:65, 24:5, 24:20, 24:22, 24:33, 24:62, 25:6, 25:70, 26:9, 26:68, 26:104, 26:122, 26:140, 26:159, 26:175, 26:191, 26:217, 27:11, 27:30, 28:16, 30:5, 32:6, 33:5, 33:24, 33:43, 33:50, 33:59, 33:73, 34:2, 36:5, 36:58, 39:53, 41:2, 41:32, 42:5, 44:42, 46:8, 48:14, 49:5, 49:12, 49:14, 52:28, 57:9, 57:28, 58:12, 59:10, 59:22, 60:7, 60:12, 64:14, 66:1, 73:20


அல்லாஹ்வுக்கு ரஸ்ஸாக் & ராஸிக் (உணவளிப்பவன்) என்ற பெயர் - 5:114, 22:58, 23:72, 34:39, 51:58, 62:11


அல்லாஹ்வுக்கு ரகீப் (கண்காணிப்பவன்) என்ற பெயர் - 4:1, 5:117, 33:52


அல்லாஹ்வுக்கு ஸலாம் (நிம்மதியளிப்பவன்) என்ற பெயர் - 59:23


அல்லாஹ்வுக்கு ஸமீவு (செவியுறுபவன்) என்ற பெயர் - 2:127, 2:137, 2:181, 2:224, 2:227, 2:244, 2:256, 3:34, 3:35, 3:38, 3:121, 4:58, 4:134, 4:148, 5:76, 6:13, 6:115, 7:200, 8:17, 8:42, 8:53, 8:61, 9:98, 9:103, 10:65, 12:34, 14:39, 17:1, 21:4, 22:61, 22:75, 24:21, 24:60, 26:220, 29:5, 29:60, 31:28, 34:50, 40:20, 40:56, 41:36, 42:11, 44:6, 49:1, 58:1


அல்லாஹ்வுக்கு ஷா(க்)கிர் ஷ(க்)கூர் (நன்றியை ஏற்பவன்) என்ற பெயர் - 2:158, 4:147, 35:30, 35:34, 42:23, 64:17


அல்லாஹ்வுக்கு ஷஹீத் (நேரடியாகக் கண்காணிப்பவன்) என்ற பெயர் - 3:98, 4:33, 4:79, 4:166, 5:117, 6:19, 10:29, 10:46, 13:43, 17:96, 22:17, 29:52, 33:55, 34:47, 41:53, 46:8, 48:28, 58:6, 85:9


அல்லாஹ்வுக்கு ஸமத் (தேவைகளற்றவன்) என்ற பெயர் - 112:2


அல்லாஹ்வுக்கு ளாஹிர் (வெளிப்படையானவன்) என்ற பெயர் - 57:3


அல்லாஹ்வுக்கு அஸீஸ் (மிகைத்தவன்) என்ற பெயர் - 2:129, 2:209, 2:220, 2:228, 2:240, 2:260, 3:4, 3:6, 3:18, 3:62, 3:126, 4:56, 4:158, 4:165, 5:38, 5:95, 5:118, 6:96, 8:10, 8:49, 8:63, 8:67, 9:40, 9:71, 11:66, 14:1, 14:4, 14:47, 16:60, 22:40, 22:74, 26:9, 26:68, 26:104, 26:122, 26:140, 26:159, 26:175, 26:191, 26:217, 27:9, 27:78, 29:26, 29:42, 30:5, 30:37, 31:9, 31:27, 32:6, 33:25, 34:6, 34:27, 35:2, 35:28, 36:5, 36:38, 38:9, 38:66, 39:1, 39:5, 39:37, 40:2, 40:8, 40:42, 41:12, 42:3, 42:19, 43:9, 44:42, 45:2, 45:37, 46:2, 48:7, 48:19, 54:42, 57:1, 57:25, 58:21, 59:1, 59:23, 59:24, 60:5, 61:1, 62:1, 62:3, 64:18, 67:2, 85:8


அல்லாஹ்வுக்கு அளீம் (மகத்தானவன்) என்ற பெயர் - 2:255, 42:4, 56:74, 56:96, 69:33, 69:52


அல்லாஹ்வுக்கு அஃபுவ்வு (பெருந்தன்மையுடன் மன்னிப்பவன்) என்ற பெயர் - 4:43, 4:99, 4:149, 22:60, 58:2


அல்லாஹ்வுக்கு அல்லாமுல் குயூப் (மறைவானவற்றை அறிபவன்) என்ற பெயர் - 5:109, 5:116, 9:78


அல்லாஹ்வுக்கு அலிய்யு (உயர்ந்தவன்) என்ற பெயர் - 2:255, 4:34, 22:62, 31:30, 34:23, 40:12, 42:4, 42:51, 87:1


அல்லாஹ்வுக்கு அலீம் (அறிந்தவன்) என்ற பெயர் - 2:29, 2:32, 2:95, 2:115, 2:127, 2:137, 2:158, 2:181, 2:215, 2:224, 2:227, 2:231, 2:244, 2:246, 2:247, 2:256, 2:261, 2:268, 2:273, 2:282, 2:283, 3:34, 3:35, 3:63, 3:73, 3:92, 3:115, 3:119, 3:121, 3:154, 4:11, 4:17, 4:24, 4:26, 4:32, 4:35, 4:39, 4:70, 4:92, 4:104, 4:111, 4:127, 4:147, 4:148, 4:170, 4:176, 5:7, 5:54, 5:76, 5:97, 6:13, 6:83, 6:96, 6:101, 6:115, 6:128, 6:139, 7:200, 8:17, 8:42, 8:43, 8:53, 8:61, 8:71, 8:75, 9:15, 9:28, 9:44, 9:47, 9:60, 9:97, 9:98, 9:103, 9:106, 9:110, 9:115, 10:36, 10:65, 11:5, 12:6, 12:19, 12:34, 12:83, 12:100, 15:25, 15:86, 16:70, 18:19, 21:4, 22:52, 22:59, 23:51, 24:18, 24:21, 24:28, 24:32, 24:35, 24:41, 24:58, 24:59, 24:60, 24:64, 26:220, 27:6, 27:74, 27:78, 28:85, 29:5, 29:52, 29:60, 29:62, 30:54, 31:23, 31:34, 33:1, 33:40, 33:51, 33:54, 34:26, 35:8, 35:38, 35:44, 36:38, 36:79, 36:81, 39:7, 40:2, 41:12, 41:36, 42:12, 42:24, 42:50, 43:9, 43:84, 44:6, 48:4, 48:26, 49:1, 49:8, 49:13, 49:16, 51:30, 57:3, 57:6, 58:7, 60:10, 62:7, 64:4, 64:11, 66:2, 66:3, 67:13, 76:30,


அல்லாஹ்வுக்கு கஃப்பார் & கஃபூர் (மிகவும் மன்னிப்பவன்) என்ற பெயர் - 2:173, 2:182, 2:192, 2:199, 2:218, 2:225, 2:226, 2:235, 3:31, 3:89, 3:129, 3:155, 4:23, 4:25, 4:43, 4:96, 4:99, 4:100, 4:106, 4:110, 4:129, 4:152, 5:3, 5:34, 5:39, 5:74, 5:98, 5:101, 6:54, 6:145, 6:165, 7:153, 7:167, 8:69, 8:70, 9:5, 9:27, 9:91, 9:99, 9:102, 10:107, 11:41, 12:53, 12:98, 14:36, 15:49, 16:18, 16:110, 16:115, 16:119, 17:25, 17:44, 20:82, 22:60, 24:5, 24:22, 24:33, 24:62, 25:6, 25:70, 27:11, 28:16, 33:5, 33:24, 33:50, 33:59, 33:73, 34:2, 34:15, 35:28, 35:30, 35:34, 35:41, 38:66, 39:5, 39:53, 40:42, 41:32, 42:5, 42:23, 46:8, 48:14, 49:5, 49:14, 57:28, 58:2, 58:12, 60:7, 60:12, 64:14, 66:1, 67:2, 71:10, 73:20, 85:14


அல்லாஹ்வுக்கு கனிய்யு (தேவைகளற்றவன்) என்ற பெயர் - 2:263, 2:267, 3:97, 4:131, 6:133, 10:68, 14:8, 22:64, 27:40, 29:6, 31:12, 31:26, 35:15, 39:7, 47:38, 57:24, 60:6, 64:6


அல்லாஹ்வுக்கு ஃபத்தாஹ் & ஃபாதிஹ் (தீர்ப்பளிப்பவன், வெற்றியளிப்பவன், அதிகம் வழங்குபவன்) என்ற பெயர் - 7:89, 34:26


அல்லாஹ்வுக்கு காஹிர் & கஹ்ஹார் (ஆதிக்கம் செலுத்துபவன்) என்ற பெயர் - 6:18, 6:61, 12:39, 13:16, 14:48, 38:65, 39:4, 40:16


அல்லாஹ்வுக்கு குத்தூஸ் (தூயவன்) என்ற பெயர் - 59:23, 62:1


அல்லாஹ்வுக்கு காதிர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 6:37, 6:65, 17:99, 23:18, 23:95, 36:81, 70:40, 75:4, 77:23, 86:8


அல்லாஹ்வுக்கு கதீர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 2:20, 2:106, 2:109, 2:148, 2:259, 2:284, 3:26, 3:29, 3:165, 3:189, 4:133, 4:149, 5:17, 5:19, 5:40, 5:120, 6:17, 8:41, 9:39, 11:4, 16:70, 16:77, 22:6, 22:39, 24:45, 25:54, 29:20, 30:50, 30:54, 33:27, 35:1, 35:44, 41:39, 42:9, 42:29, 42:50, 46:33, 48:21, 57:2, 59:6, 60:7, 64:1, 65:12, 66:8, 67:1


அல்லாஹ்வுக்கு கரீப் (அருகில் உள்ளவன்) என்ற பெயர் - 2:186, 11:61, 34:50


அல்லாஹ்வுக்கு ஹாகிம் (தீர்ப்பு வழங்குபவன்) என்ற பெயர் - 7:87, 10:109, 11:45, 12:80, 95:8


அல்லாஹ்வுக்கு கவிய்யு (வலிமையானவன்) என்ற பெயர் - 8:52, 11:66, 22:40, 22:74, 33:25, 40:22, 42:19, 51:58, 57:25, 58:21


அல்லாஹ்வுக்கு கய்யூம் (நிலையானவன்) என்ற பெயர் - 2:255, 3:2, 20:111


அல்லாஹ்வுக்கு கபீர் (பெரியவன்) என்ற பெயர் - 4:34, 13:9, 22:62, 31:30, 34:23, 40:12


அல்லாஹ்வுக்கு கரீம் (வள்ளல் - மதிப்புமிக்கவன்) என்ற பெயர் - 27:40, 82:6


அல்லாஹ்வுக்கு அக்ரம் (பெரும் வள்ளல்) என்ற பெயர் - 96:3


அல்லாஹ்வுக்கு லத்தீஃப் (நுட்பமானவன்) என்ற பெயர் - 6:103, 12:100, 22:63, 31:16, 33:34, 42:19, 67:14


அல்லாஹ்வுக்கு முஃமின் (அபயமளிப்பவன்) என்ற பெயர் - 59:23


அல்லாஹ்வுக்கு முதஆலி (உயர்ந்தவன்) என்ற பெயர் - 13:9


அல்லாஹ்வுக்கு முதகப்பிர் (பெருமைக்குச் சொந்தக்காரன்) என்ற பெயர் - 59:23


அல்லாஹ்வுக்கு மதீன் (உறுதியானவன்) என்ற பெயர் - 51:58


அல்லாஹ்வுக்கு முஜீப் (ஏற்பவன், பதிலளிப்பவன்) என்ற பெயர் - 11:61, 37:75


அல்லாஹ்வுக்கு மஜீத் (மகத் தானவன்) என்ற பெயர் - 11:73, 85:15


அல்லாஹ்வுக்கு முஹ்யீ (உயிர் கொடுப்பவன்) என்ற பெயர் - 30:50, 41:39


அல்லாஹ்வுக்கு முஸவ்வீர் (வடிவமைப்பவன்) என்ற பெயர் - 59:24


அல்லாஹ்வுக்கு முக்ததிர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 18:45, 43:42, 54:42, 54:55


அல்லாஹ்வுக்கு முகீத் (ஆற்றலுடையவன், கண்காணிப்பவன்) என்ற பெயர் - 4:85


அல்லாஹ்வுக்கு மாலிகுல் முல்க் (ஆட்சிக்கு உரிமையாளன்) என்ற பெயர் - 3:26


அல்லாஹ்வுக்கு மாலிகு யவ்மித்தீன் (நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி) என்ற பெயர் - 1:4


அல்லாஹ்வுக்கு முபீன் (தெளிவுபடுத்துபவன்) என்ற பெயர் - 24:25


அல்லாஹ்வுக்கு முஹீத் (முழுமையாக அறிபவன்) என்ற பெயர் - 2:19, 3:120, 4:108, 4:126, 8:47, 11:92, 41:54, 85:20


அல்லாஹ்வுக்கு மலிக் (அரசன்) என்ற பெயர் - 2:19, 3:120, 4:108, 4:126, 8:47, 11:92, 41:54, 85:20


அல்லாஹ்வுக்கு மலீக் (அரசன்) என்ற பெயர் - 54:55


அல்லாஹ்வுக்கு துன்திகாம் (பழிதீர்ப்பவன்) என்ற பெயர் - 3:4, 5:95, 14:47, 39:37


அல்லாஹ்வுக்கு முன்தகிம் (பழிதீர்ப்பவன்) என்ற பெயர் - 32:22, 43:41, 44:16


அல்லாஹ்வுக்கு முஹைமின் (கண்காணிப்பவன்) என்ற பெயர் - 59:23


அல்லாஹ்வுக்கு மவ்லா (எஜமான்) என்ற பெயர் - 2:286, 3:150, 6:62, 8:40, 9:51, 10:30, 22:78, 47:11, 66:2, 66:4


அல்லாஹ்வுக்கு நூர் (ஒளி) என்ற பெயர் - 24:35


அல்லாஹ்வுக்கு ஹாதி (வழிகாட்டுபவன்) என்ற பெயர் - 22:54, 25:31


அல்லாஹ்வுக்கு வாஹித் (ஏகன் - தனித்தவன்) என்ற பெயர் - 2:133, 2:163, 4:171, 5:73, 6:19, 9:31, 12:39, 13:16, 14:48, 14:52, 16:22, 16:51, 18:110, 21:108, 22:34, 37:4, 38:65, 39:4, 40:16, 41:6


அல்லாஹ்வுக்கு வாரிஸ் (உரிமையாளன்) என்ற பெயர் - 15:23, 21:89, 28:58


அல்லாஹ்வுக்கு வாஸிவு (தாராளமானவன்) என்ற பெயர் - 2:115, 2:247, 2:261, 2:268, 3:73, 4:130, 5:54, 24:32


அல்லாஹ்வுக்கு வதூத் (அன்புமிக்கவன்) என்ற பெயர் - 11:90, 85:14


அல்லாஹ்வுக்கு வக்கீல் (பொறுப்பாளன்) என்ற பெயர் - 3:173, 4:81, 4:132, 4:171, 6:102, 11:12, 12:66, 17:65, 28:28, 33:3, 33:48, 39:62, 73:9


அல்லாஹ்வுக்கு வலீ (பொறுப்பாளன்) என்ற பெயர் - 2:107, 2:120, 2:257, 3:68, 4:45, 4:123, 4:173, 6:14, 6:127, 7:155, 7:196, 9:116, 12:101, 18:26, 29:22, 32:4, 33:17, 34:41, 42:9, 42:28, 42:31, 45:19


அல்லாஹ்வுக்கு நஸீர் (உதவுபவன்) என்ற பெயர் - 2:107, 2:120, 4:75, 4:123, 4:173, 8:40, 9:116, 22:78, 29:22, 33:17, 42:31


அல்லாஹ்வுக்கு வஹ்ஹாப் (வள்ளல்) என்ற பெயர் - 3:8, 38:9, 38:35


6. அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை


அல்லாஹ்வுக்கு இணையாக எவரும் இல்லை - 2:22, 6:163, 14:30, 17:111, 25:2, 36:78, 41:9, 42:11, 112:4


அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை - 36:78, 42:11, 112:4


ஆட்சியில் அல்லாஹ்வுக்கு இணை இல்லை - 2:107, 3:189, 4:53, 5:18, 5:40, 5:120, 7:158, 9:116, 17:111, 22:56, 23:88, 24:42, 25:2, 25:26, 35:13, 38:10, 39:6, 39:44, 40:16, 42:49, 43:85, 45:27, 48:14, 57:2, 57:5, 64:1, 67:1, 82:19, 85:9,


அதிகாரத்தில் அல்லாஹ்வுக்கு இணை இல்லை - 6:57, 6:62, 12:40, 12:67, 18:26, 28:70, 28:88, 40:12


அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறக்கூடாது - 16:74


7. அல்லாஹ்வைக் காண முடியுமா?


இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைக் கண்டதில்லை; காண முடியாது - 2:55, 4:153, 6:103, 7:143, 25:21


மறுமையில் அல்லாஹ்வைக் காண முடியும் - 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15


8. அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குச் சான்றுகள்


வானமும் பூமியும் படைக்கப்பட்டது பற்றிச் சிந்தித்தல் - 2:164, 3:190, 10:6, 12:105, 13:2, 13:3, 13:4, 22:65, 30:22, 42:29, 45:3, 45:13, 46:33, 51:20, 67:3, 71:15


இரவு பகல் மாறி வருவது பற்றிச் சிந்தித்தல் - 2:164, 3:190, 10:6, 10:67, 16:12, 17:12, 27:86, 31:29, 36:37, 41:37, 45:5


நெருப்பைப் பற்றிச் சிந்தித்தல் - 36:80, 56:71


கடலில் செல்லும் கப்பலைப் பற்றிச் சிந்தித்தல் - 2:164, 22:65, 30:46, 31:31, 36:41,42, 42:32, 42:33


மழையைப் பற்றி சிந்தித்தல் - 2:22, 2:164, 6:6, 6:99, 7:57, 13:12, 14:32, 15:22, 16:10, 16:65, 18:45, 20:53, 22:5, 22:63, 23:18, 24:43, 25:48, 27:60, 29:63, 30:24, 30:48, 31:10, 31:34, 32:27, 35:9, 35:27, 39:21, 40:13, 41:39, 42:28, 43:11, 45:5, 50:9, 56:68, 78:14, 80:25


பூமியில் பயிர்கள் முளைப்பதைப் பற்றிச் சிந்தித்தல் - 2:22, 2:164, 6:99, 6:141, 7:57, 14:32, 15:19, 16:11, 16:65, 16:67, 18:7, 20:53,54, 22:5, 22:63, 26:7, 27:60, 29:63, 30:50, 32:27, 35:27, 36:33, 36:36, 39:21, 41:39, 50:7, 50:11, 56:63,64, 57:17, 78:15, 80:26, 87:4


ஆகாயத்தில் பறக்கும் பறவைகளைச் சிந்தித்தல் - 16:79, 24:41, 67:19


வானம் முகடாக இருப்பதைச் சிந்தித்தல் - 2:22, 21:32, 40:64, 52:5


ஈஸா நபி, தந்தையில்லாமல் பிறந்தது பற்றிச் சிந்தித்தல் - 19:21, 21:91


நூஹ் நபி காலத்து வெள்ளப் பிரளயம் மற்றும் கப்பல் பற்றிச் சிந்தித்தல் - 23:30, 25:37, 26:121, 29:15, 54:15


தேனீயைப் பற்றிச் சிந்தித்தல் - 16:68,69


ஃபிர்அவ்னின் உடல் பற்றியும் அவன் அழிக்கப்பட்டது பற்றியும் சிந்தித்தல் - 10:92, 26:67


சூரியன் உள்ளிட்ட கோள்கள் ஓடிக் கொண்டிருப்பதைப் பற்றிச் சிந்தித்தல் - 13:2, 31:29, 35:13, 36:38 39:5


தாவரங்களிலும் ஜோடி இருப்பதைச் சிந்தித்தல் - 13:3, 20:53, 36:36, 43:12, 51:49


அழிக்கப்பட்ட லூத் நபியின் சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரைப் பார்த்துச் சிந்தித்தல் - 15:75,76,77, 29:35, 51:37


காற்று மாறி மாறி வீசுவது பற்றிச் சிந்தித்தல் - 2:164, 7:57, 10:22, 15:22, 25:48, 27:63, 30:46, 30:48, 35:9, 42:33, 45:5, 46:24, 51:41, 69:6,


மேகத்தைப் பற்றிச் சிந்தித்தல் - 2:164, 7:57, 13:12, 24;43, 30:48, 35:9


நட்சத்திரங்கள் பற்றிச் சிந்தித்தல் - 6:97, 15:16, 16:12, 16:16, 37:6


ஒரே மனிதர் தாம் அனைவரின் மூலபிதா என்பதைச் சிந்தித்தல் - 4:1, 6:98, 7:189, 39:6, 49:13


சூரியன், சந்திரன் பற்றிச் சிந்தித்தல் - 6:96, 7:54, 10:5, 13:2, 14:33, 16:12, 21:33, 25:45, 31:29, 35;13, 36;38, 36;40, 39:5, 41:37, 55:5, 71;16, 91:1


கணவன் மனைவியரிடையே ஏற்படும் அன்பு பற்றிச் சிந்தித்தல் - 30:21


பல்வேறு மொழிகள் பற்றிச் சிந்தித்தல் - 30:22


மனிதர்கள் பல நிறங்களுடையவர்களாக இருப்பது பற்றிச் சிந்தித்தல் - 30:22


தூக்கத்தைப் பற்றிச் சிந்தித்தல் - 30:23, 39:42


மின்னலைப் பற்றிச் சிந்தித்தல் - 13:12, 30:24


திறமையற்றவர்களும் செல்வந்தர்களாக இருப்பது பற்றிச் சிந்தித்தல் - 30:37, 39:52


தான் படைக்கப்பட்டது பற்றி மனிதன் சிந்தித்தல் - 19:67, 36:77, 45:4, 51:21, 56:58, 76:1, 86:5


அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு குர்ஆன் கூறும் சான்றுகள் - 2:22,23,24, 2:36, 2:125, 2:185, 3:61, 3:93, 3:97, 3:153, 4:56, 4:82, 5:67, 5:97, 6:98, 6:125, 7:24, 7:25, 7:137, 7:157, 9:36, 10:38, 10:92, 11:13, 11:44, 13:2, 13:3, 13:8, 13:41, 14:35, 15:19, 16:8, 16:15, 16:66, 16:69, 16:79, 17:37, 17:76, 17:88, 18:9, 18:90, 20:53, 21:30, 21:31, 21:32, 21:44, 23:14, 23:18, 24:40, 25:53, 27:61, 28:32, 28:49, 28:57, 28:85, 29:15, 29:67, 30:2,3,4, 31:10, 31:29, 34:12, 35:12, 35:13, 35:41, 36:36, 36:38, 37:5, 39:5, 40:64, 41:10, 41:11., 41:42, 43:10, 43:12, 48:29, 50:4, 50:7, 51:41,42, 51:49, 52:5, 52:34, 54:15, 54:45, 55:17, 55:19, 55:32-35, 67:19, 70:40, 71:17, 73:20, 75:4, 76:2, 77:27, 78:6, 78:7, 79:32, 85:1, 86:11, 95:34, 106:3,4, 111:1,2


9. மறைவானவை பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே


மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் - 6:59, 10:20, 27:65, 31:34, 34:3


வானவருக்கும் மறைவான ஞானம் இல்லை - 2:,30,31,32, 16:77


ஜின்களுக்கும் மறைவான ஞானம் இல்லை - 34:14


நபிமார்களுக்கும் மறைவான ஞானம் இல்லை - 5:109


ஆதம் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 2:36, 7:20, 7:22, 7:27, 20:115, 20:120,121


நூஹ் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை -. 11:31, 11:42, 11:46,47


இப்ராஹீம் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 9:114, 11:69,70, 15:53, 15:54, 37:104, 51:26


ஈஸா நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 5:116, 5:117


லூத் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 11:77, 11:81, 15:62


ஸுலைமான் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 27:20, 27:22


யாகூப் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 12:11-15, 12:66


தாவூத் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 38:22-24


மூஸா நபிக்கும் மறைவான ஞானம் இல்லை - 7:150, 20:67, 20:86, 28:15


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை - 3:44, 4:164, 6:50, 6:58, 7:187, 7:188, 11:49, 12:102, 33:63, 42:17, 79:42,43


நபிமார்களுக்கு சிலவற்றை மட்டும் அல்லாஹ் அறிவிப்பான் - 3:179, 72:26


10. அதிகாரங்கள் அல்லாஹ்வுக்கே


படைத்தல் அல்லாஹ்வின் அதிகாரம் - 2:21, 2:29, 3:59, 5:17, 6:1, 6:100, 6:101, 7:54, 7:191, 10:34, 13:16, 14:19, 16:8, 16:17, 16:20, 20:50, 22:73, 23:91, 24:45, 25:2, 25:3, 28:68, 30:40, 30:54, 31:11, 35:3, 35:40, 36:36, 36:81, 39:6, 39:62, 40:1, 40:62, 41:37, 46:4, 46:33, 49:13, 50:15, 50:16, 50:38, 51:56, 53:45, 54:49, 55:3, 55:14, 55:15, 56:57, 56:59, 57:4, 64:2, 64:3, 65:12, 67:2, 67:3, 67:14, 70:39, 71:15, 74:11, 75:38, 76:2, 76:28, 77:20, 78:8, 80:19, 82:7, 87:2, 90:4, 95:4, 96:1


காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம் - 6:61, 11:57, 12:64, 13:11, 34:21, 42:6


அழித்தல் அல்லாஹ்வின் அதிகாரம் - 3:145, 3:156, 4:78, 5:17, 6:61, 7:34, 10:49, 15:4, 16:61, 25:3, 30:40, 32:11, 34:30, 45:24, 50:43, 53:44, 56:60, 67:28


அறிவை வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:32, 2:251, 2:269, 2:282, 4:113, 16:78, 17:85, 20:114, 46:23, 49:16, 55:4, 67:26, 96:4,5


குழந்தையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் - 3:6, 3:38-40, 3:47, 11:71,72, 13:8, 14:39, 16:72, 16:78, 19:5, 21:90, 22:5, 40:64, 42:49,50, 64:3, 82:8


நபிமார்களும் தமக்குக் குழந்தைகளை உருவாக்கிக் கொள்ள இயலாது - 3:38, 11:72, 14:39, 15:54, 19:4, 21:89, 37:100, 42:49, 51:29


ஆட்சியைத் தருவதும் அல்லாஹ்வின் அதிகாரம் - 2:247, 3:26, 12:101, 38:35


செல்வத்தையும், வறுமையையும் வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:155, 2:212, 2:245, 3:27, 3:37, 4:130, 5:64, 6:151, 9:28, 10:31, 10:107, 11:6, 13:26, 15:20,21, 16:71, 16:73, 17:30, 17:31, 20:132, 24:32, 24:38, 24:43, 25:10, 28:82, 29:17, 29:60, 29:62, 30:37, 30:48, 34:24, 34:36, 34:39, 35:3, 35:15, 39:52, 41:10, 42:12, 42:19, 42:27, 47:38, 51:58, 65:3, 67:21, 89:16, 93:8


மழையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:22, 2:164, 6:6, 6:99, 7:57, 10:31, 11:52, 13:12, 13:17, 14:32, 15:22, 16:10, 16:65, 20:53, 22:5, 22:63, 23:18, 24:43, 25:48, 27:60, 27:64, 29:63, 30:24, 30:48, 31:10, 31:34, 32:27, 35:9, 35:27, 39:21, 40:13, 41:39, 42:28, 43:11, 45:5, 50:9, 56:68, 67:30, 71:11, 78:14, 80:25


நோய் நிவாரணம் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:156, 2:214, 6:17, 6:42, 7:94, 10:12, 10:21, 10:107, 11:10, 16:54, 17:56, 21:84, 23:75, 26:80, 27:62, 39:38, 57:22, 64:11


பாவங்களை மன்னிப்பது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:37, 2:128, 2:160, 2:284, 3:128, 3:129, 3:135, 5:18, 5:40, 5:118, 7:23, 7:143, 9:80, 9:104, 11:52, 11:61, 11:90, 15:49, 20:82, 23:118, 27:46, 39:53, 42:25, 48:2, 48:14, 63:6


பிரார்த்தனையை ஏற்பது அல்லாஹ்வின் அதிகாரம் - 2:186, 6:63, 6:71, 7:29, 7:37, 7:55, 7:56, 7:194, 7:195, 7:197, 10:12, 10:22, 10:106, 11:101, 13:14, 16:20, 16:86, 17:56, 17:67, 18:52, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 28:64, 29:42, 29:65, 30:33, 31:30, 31:32, 34:22, 35:13, 35:14, 35:40, 39:38, 40:12, 40:20, 40:60, 40:66, 46:4, 46:5


11. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது


அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதக் கூடாது - 4:36, 6:14, 6:151, 7:33, 10:105, 13:36, 24:55, 28:87, 72:20


அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் பெரும் பாவம் - 4:48


அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் வழிகேடு - 4:116


அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் பெரும் அநியாயம் - 31:13


அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்கள் விதியின் மீது பழிபோட்டு தப்ப முடியாது - 6:148, 16:35, 43:20,


அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோர் முன்னோர் மீது பழிபோட்டு தப்ப முடியாது - 7:173


12. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க நியாயம் இல்லை


இணை கற்பிக்க எந்த நியாயமும் இல்லை - 6:148, 7:71, 10:36, 10:66, 12:40, 13:33, 16:71, 53:23


பாவிகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 3:135, 4:110, 6:54, 7:153, 9:102, 16:119, 27:11, 39:53


அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழக்கக் கூடாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 12:87, 15:56, 39:53


அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் யாருக்கும் எந்த ஆற்றலும் கிடையாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 5:17, 5:76, 6:46, 6:71, 7:188, 7:191, 7:192, 7:193, 7:195, 7:197, 7:198, 10:18, 10:49, 10:106, 13:14, 13:16, 16:73, 17:56, 19:42, 21:43, 21:66, 22:12, 25:3, 25:55, 26:72, 29:17, 34:22, 35:13, 39:38, 39:43, 72:21,22


படைக்கப்பட்டவை படைத்தவனுக்கு இணையாகாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 7:191, 10:34, 13:16, 16:17, 16:20, 27:63, 30:40, 35:40, 46:4, 22:73, 25:3, 31:11, 32:22


அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் கொசுவையும் படைக்க முடியாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 7:191, 13:16, 16:17, 16:20, 22:73, 25:3, 31:11, 35:40, 46:4


அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் செவியேற்க மாட்டார்கள் என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 7:198, 26:72, 35:14


அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் பதில் தரமாட்டார்கள் என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 6:36, 7:194, 13:14, 27:62, 35:14, 46:5


இறைவன் அருகே இருக்க தொலைவில் உள்ளவர்களை அழைக்க நியாயம் இல்லை - 2:186, 11:61, 34:50, 50:16, 56:85


அல்லாஹ்வுக்கு இடைத்தரகர் கிடையாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 2:186, 7:55, 7:56, 7:180, 17:110, 27:62, 40:60


இணை கற்பிக்கச் சான்று இல்லாததால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 3:151, 6:81, 7:33, 7:71, 12:40, 13:33, 18:15, 21:24, 22:62, 22:71, 23:117, 27:64, 29:41, 30:35, 42:21, 68:41


அல்லாஹ்வைத் தவிர யாரை அழைத்தாலும் அவர்களும் நம்மைப் போன்ற அடிமைகளே என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 3:79, 4:172, 7:194, 18:102, 19:93, 21:26, 43:15, 43:19


மகான்களும், நல்லவர்களும் தம்மை வணங்குமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 3:79,80, 4:172, 5:72, 5:116,117, 19:82, 29:25, 35:14


அல்லாஹ்வையன்றி மற்றவர்களைப் பிரார்த்திப்பது பயனற்றது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 2:171, 13:14, 22:31, 29:41, 30:28, 31:30


மறுமையில் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே. எந்த மகான்களும், வணங்கப்பட்டவர்களும் உதவ முடியாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 2:165-167, 6:22, 6:94, 7:53, 11:101


இறைவனுக்கு இணையாகக் கருதப்படுபவற்றுக்கு அஞ்சக் கூடாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 6:80, 6:81, 7:195, 10:71, 11:54


யாரை வணங்கினாலும் அவர்கள் ஷைத்தானையே வணங்குகின்றனர் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 4:117, 4:171, 5:17, 5:73, 7:194, 10:66, 18:102


13. அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதன் விளைவுகள்


இணைகற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது - 4:48, 4:116, 5:72, 6:88, 39:65


இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது - 5:72 இணைகற்பித்தால் நிரந்தர நரகம் - 5:72, 9:17, 21:98,99, 25:68,69, 40:72-76, 98:6


இணைகற்பித்தால் நல்லறங்கள் அழியும் - 6:88, 9:17, 39:65


இணைகற்பிக்கப்பட்டவர்கள் கற்பித்தவர்களைக் கைகழுவுவார்கள் - 6:22, 6:94, 7:37, 10:28, 16:27, 16:86, 18:52, 19:82, 26:92,93, 28:62-64, 28:74, 29:25, 30:13, 35:14, 40:73,74 41:47,48, 46:6


14. வணக்கங்கள் அல்லாஹ்வுக்கே


வணக்கங்கள் அல்லாஹ்வுக்கே 1:5, 2:83, 2:133, 3:51, 3:64, 4:36, 5:72, 5:117, 6:56, 7:59, 7:65, 7:73, 7:85, 9:31, 11:2, 11:26, 11:50, 11:61, 11:84, 13:36, 15:99, 16:36, 17:23, 18:110, 19:36, 19:65, 20:14, 21:25, 21:92, 22:71, 22:77, 23:23, 23:32, 27:45, 29:16, 29:36, 29:56, 36:61, 39:11, 39:14, 39:64, 40:66, 43:64, 46:21, 51:56, 53:62, 71:3, 98:5, 106:3


படைத்தவனையே வணங்க வேண்டும் - 2:21, 6:102, 10:3, 41:37


அனைத்து அதிகாரமும் உள்ளவனையே வணங்க வேண்டும் - 5:76, 10:18, 10:104, 11:123, 12:40, 21:66, 25:55, 29:17


நேர்ச்சை எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 2:270, 3:35, 19:26, 22:29, 76:7


அறுத்துப் பலியிடுதல் எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 2:173, 5:3, 6:145, 16:115, 108:2


பாவமன்னிப்புத் தேடுதல் எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 2:199, 2:221, 2:268, 2:284, 3:129, 3:133, 3:135, 4:48, 4:64, 4:106, 4:110, 4:116, 5:18, 5:40, 5:74, 5:118, 7:23, 7:149, 11:3, 11:47, 11:52, 11:61, 11:90, 13:6, 15:49, 18:55, 20:82, 24:22, 24:62, 27:46, 39:53, 40:55, 41:6, 47:19, 48:14, 57:21, 71:10, 110:3


ஸஜ்தா எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 3:43, 7:206, 17:107, 22:77, 25:64, 27:25, 41:37, 48:29, 53:62, 76:26, 96:19


பிரார்த்தனை எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 2:186, 3:38, 6:63, 7:29, 7:55, 7:56, 7:180, 7:194, 7:197, 10:12, 10:106, 13:14, 14:39, 14:40, 16:20, 17:56, 17:67, 17:110, 19:4, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 29:65, 30:33, 31:30, 34:22, 35:13,14, 35:40, 39:8, 39:38, 39:49, 40:12, 40:14, 40:20, 40:60, 40:65,66, 46:4, 46:5, 72:20


பரிந்துரையை வேண்டுவதும் அல்லாஹ்விடமே - 10:18, 39:43, 43:86


15. யாரையும், எதனையும் வணங்கக் கூடாது


கால்நடைகளைக் கடவுளாக்கக் கூடாது - 2:51, 2:54, 2:92, 7:148, 7:152


வானவர்களை வணங்கக் கூடாது - 3:80, 4:172, 13:13, 16:49, 21:26, 34:40, 43:19, 41:38, 66:6,


சிலைகளை வணங்கக் கூடாது - 6:74, 7:71, 7:138, 7:195, 12:40, 14:35, 21:52, 21:57, 21:58, 22:73, 26:71,72, 37:95, 43:18, 53:19,20, 53:23, 71:23


மகான்களை வணங்கக் கூடாது - 3:79, 4:172, 5:17, 5:72, 5:116, 7:194, 9:30, 18:102, 19:93, 21:26, 43:19, 43:59


மத குருமார்களை வணங்கக் கூடாது - 9:31


நபிமார்களை வணங்கக் கூடாது - 3:79, 3:80, 4:171, 4:172, 5:72, 5:73, 5:116, 5:117, 9:31, 18:110,


மனிதனை மனிதன் வணங்கக் கூடாது - 3:64


சூரியன் சந்திரனை வணங்கக் கூடாது - 41:37


16. நபிமார்களும் மனிதர்களே


'நபிமார்களை நம்புதல்' என்ற தலைப்பில் இதற்கான சான்றுகளைக் காண்க!


17. அதிகாரத்தில் நபிமார்களுக்குப் பங்கில்லை


'நபிமார்களை நம்புதல்' என்ற தலைப்பில் இதற்கான சான்றுகளைக் காண்க!


18. நபிமார்களும் இறைவனின் அடிமைகளே


"நபிமார்களை நம்புதல்'' என்ற தலைப்பில் இதற்கான சான்றுகளைக் காண்க!


19. நபிகள் நாயகமும் இறைவனின் அடிமை


'நபிமார்களை நம்புதல்' என்ற தலைப்பில் இதற்கான சான்றுகளைக் காண்க!


20. நபிமார்களுக்கு அற்புதங்கள் செய்யும் அதிகாரம் இல்லை


'நபிமார்களை நம்புதல்'' என்ற தலைப்பில் இதற்கான சான்றுகளைக் காண்க


21. இறந்தவரிடம் பிரார்த்திக்கக் கூடாது


மரணித்தவர்கள் செவியுற மாட்டார்கள் - 2:259, 6:36, 27:80, 30:52, 35:14, 35:22, 46:5


மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது - 2:259, 5:109, 5:116,117, 10:29, 16:21, 23:100, 35:14, 46:5


மரணித்தவர்கள் ஒருபோதும் பதில் தர மாட்டார்கள் - 7:194


தாங்கள் பிரார்த்திக்கப்படுவது மரணித்தவர்களுக்குத் தெரியாது - 46:5


22. இணைகற்பித்தோருடன் உறவாடுதல்


இணைகற்பித்தோருக்காகப் பாவமன்னிப்பு கேட்கக் கூடாது - 9:31, 9:113


இணைகற்பித்தவர் அடைக்கலம் கேட்டால் அடைக்கலம் தரலாம் - 9:6


இணைகற்பித்தோர் பள்ளிவாசல்களை நிர்வகிக்கக் கூடாது - 9:17


இணைகற்பித்தோர் கஅபா வளாகத்துக்குள் அனுமதிக்கப்படக் கூடாது - 9:28


பெற்றோர் சொன்னாலும் இறைவனுக்கு இணைகற்பிக்கக் கூடாது - 29:8, 31:15


பெற்றோர் இணைகற்பித்தாலும் அவர்களுக்குச் செய்யும் கடமைகளைச் செய்ய வேண்டும் - 29:8, 31:15


வானவர்களை - மலக்குகளை நம்புதல்


வானவர்களின் பல்வேறு பணிகள்


இறைவனை வணங்குவார்கள் - 2:30, 7:206, 16:49, 21:19, 21:20, 21:26, 37:165,166, 39:75, 41:38, 42:5


உயிரைக் கைப்பற்றும் வானவர்கள் 4:97, 6:61, 6:93, 7:37, 8:50, 16:28, 16:32, 32:11, 47:27


மனிதர்களைக் கண்காணித்து அவர்களது செயல்களைப் பதிவு செய்யும் வானவர்கள் 10:21, 43:80, 50:18, 82:10,11, 86:4


மனிதர்களைப் பாதுகாக்கும் வானவர்கள் - 6:61, 9:40, 13:11, 82:10, 86:4


வானவர்கள் மறுமையில் நல்லோர்க்குப் பரிந்துரை செய்வார்கள். - 21:28, 53:26


வானவர்கள் மனிதர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள்; பிரார்த்தனை செய்வார்கள் - 11:73, 33:43, 40:7, 42:5


இறைத்தூதர்களுக்கும், இறைவன் தேர்ந்தெடுத்த அடியார்களுக்கும் வானவர்கள் நற்செய்தி கூறுவார்கள் - 3:39, 3:42, 3:45, 11:69, 15:53, 19:19, 29:31, 41:30, 51:28, 54:55


வானவர்கள் போர்க்களங்களில் நல்லோர்க்கு உதவுவார்கள் - 3:124, 3:125, 8:9, 8:12, 9:26, 9:40, 33:9


வானவர்கள் இறைவனின் தண்டனையைக் கொண்டு வருவார்கள் - 6:158, 11:77-81, 15:58, 15:63, 16:33, 29:31, 51:32, 53:33


இறைச்செய்தியை, இறைத்தூதர்களுக்கு வானவர்கள் கொண்டு வருவார்கள் - 2:97, 16:2, 16:102, 22:75, 26:193, 41:51, 53:5


இறைவனின் அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் 40:7, 69:17


வானவர்கள் நரகின் காவலர்கள் - 39:71,73, 40:49, 43:77, 44:47,48, 50:21, 50:23,24, 66:6, 67:8, 74:30,31, 96:18


வானவர்கள் சொர்க்கவாசிகளுக்குப் பணிவிடை செய்வார்கள் - 13:23, 15:46, 21:103, 41:31


பிரச்சினைகளைத் தீர்க்கவும் அனுப்பப்படுவார்கள் - 2:248


இறைத்தூதருக்கு பக்கபலமாக இருப்பார்கள் - 2:253


சொர்க்கவாசிகளுக்கு வாழ்த்து கூறுவார்கள் - 7:43, 13:23,24, 15:46, 21:103


வானவர்களின் பண்புகள்


வானவர்களில் ஆண், பெண் என்ற பால்வேற்றுமை இல்லை - 17:40, 37:150, 43:19, 53:27


இறைவனுக்கு அஞ்சி நடுங்குவார்கள் - 13:13, 16:50, 21:28, 78:38


வானவர்கள் சாப்பிட மாட்டார்கள் - 11:70, 51:24


50 ஆயிரம் ஆண்டுக்கு நிகரான ஒருநாள் வேகத்தில் பயணம் செய்வார்கள் - 70:4


இறைவனின் கட்டளையில்லாமல் பூமிக்கு வரமாட்டார்கள் - 19:64


வானவர்கள் இறைக்கட்டளையை எதிர்க் கேள்வியின்றி ஏற்றுச் செயல்படுவார்கள் - 7:206, 16:50, 21:19, 21:27, 66:6


வானவர்களுக்கு இறக்கைகளும் இருக்கும் - 35:1


வானவர்கள் மனித வடிவம் எடுப்பார்கள் - 19:17


வானவர்கள் சோர்வடைய மாட்டார்கள் - 21:20, 41:38


வானவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை - 2:,30,31,32, 16:77


வானவர்கள் தூதர்கள் என்றும் கூறப்பட்டுள்ளனர் - 6:61, 7:38, 10:21, 11:69, 11:77, 11:81, 22:75, 29:31, 29:33, 35:1, 43:80


பெயர் குறிப்பிடப்பட்ட வானவர்கள்


திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கொண்டு வந்த வானவர் ஜிப்ரீல் - 2:97, 16:102, 81:19, 26:193


ரூஹுல் குதூஸ் (தூய உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 2:87, 2:253, 5:110, 16:102


ரூஹ் (உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 19:17, 21:91, 78:38, 70:4, 97:4


ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 26:193


மீகாயில் எனும் வானவர் - 2:98


மாலிக் எனும் வானவர் - 43:77


ஆண்டுதோறும் ஜிப்ரீலின் வருகை - 97:4


வேதங்களை நம்புதல்


முந்தைய வேதங்கள்


வேதங்கள் எத்தனை?


வேதங்கள் நான்கு மட்டும் அல்ல. எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் - 2:136, 2:213, 3:81, 3:84, 3:184, 7:35, 14:4, 19:12, 35:25, 57:25,25, 87:18


ஸுஹுப் என்பதும் கிதாப் என்பதும் ஒன்று தான் - 20:133, 53:36, 80:13, 87:18, 87:19, 98:2


முன்னர் அருளப்பட்ட வேதங்கள் அருளப்பட்ட வடிவில் பாதுகாக்கப்படவில்லை - 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41, 6:91


வேதங்களை வியாபாரமாக்குதல்


வேதங்களை வியாபாரமாக்கக் கூடாது - 2:41, 2:174, 3:187, 3:199, 5:44, 9:9


வேதங்களை மறைக்கக் கூடாது - 2:146, 2:159, 2:174, 3:187


வேதங்களை நிராகரித்தல்


வேதங்களுக்கு முரண்படக் கூடாது - 2:176, 3:105, 11:110, 41:45


வேதங்களைக் கேலி செய்யக் கூடாது - 2:231, 4:140, 9:65, 18:56, 18:106, 30:10, 45:9, 45:35


வேதங்களை மறுப்பது கடும் குற்றம் - 3:4, 3:19, 4:136, 5:10, 5:86, 6:49, 6:89, 6:157, 7:9, 7:36, 7:40, 7:177, 7:182, 10:17, 10:95, 21:50, 23:66, 23:105, 25:30, 30:10, 31:7, 39:59, 40:70, 45:8, 45:31, 47:9, 62:5, 68:44


பெருமையடிப்பவர்களுக்கு வேதங்கள் விளங்காது - 7:146


தவ்ராத்


தவ்ராத், மூஸா நபிக்கும், ஏராளமான நபிமார்களுக்கும் வழங்கப்பட்ட வேதம் - 3:48, 5:44, 5:110


இஞ்சீல்


ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட வேதம் இஞ்சீல் - 3:48, 3:50, 5:46, 5:110


ஸபூர்


தாவூது நபிக்கு வழங்கப்பட்ட வேதம் ஸபூர் - 4:163, 17:55, 21:105


திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கான சான்றுகள்


பக்கம் 16-ல் 'இது இறைவேதம்' என்ற தலைப்பில் விபரம் காண்க!


எப்போது அருளப்பட்டது?


ரமளானில் அருளப்பட்டது - 2:185


லைலத்துல் கத்ரில் அருளப்பட்டது - 44:3, 97:1-3


திருக்குர்ஆனின் தனித் தன்மை


திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல. மனித குலத்துக்கு உரியது - 2:159, 2:168, 2:185, 2:221, 3:138, 4:170, 4:174, 7:158, 10:2, 10:57, 10:104, 10:108, 14:1, 14:52, 16:44, 17:89, 17:106, 18:54, 22:49, 29:43, 30:58, 34:28, 39:27, 39:41


திருக்குர்ஆன் விளங்கிட எளிதானது - 2:99, 2:159, 2:185, 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:118, 3:138, 4:26, 4:82, 4:174, 5:15, 5:89, 6:105, 6:114, 7:52, 10:15, 10:37, 11:1, 16:89, 17:41, 17:89, 18:54, 20:2, 22:16, 22:72, 24:1, 24:18, 24:34, 24:46, 24:58, 24:59, 26:2, 27:1, 28:2, 29:49, 39:27, 41:3, 46:7, 54:17, 54:22, 54:32, 54:40, 55:2, 58:5, 65:11


திருக்குர்ஆனுக்குப் பிறகு வேதம் இல்லை - 2:185, 6:19, 25:1, 38:87, 39:41, 68:52, 81:27


திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதம் - 15:9, 18:1, 39:28, 41:42, 75:17


திருக்குர்ஆன் சிந்திக்கத் தூண்டும் வேதம் - 4:82, 17:41, 21:10, 23:68, 25:73, 38:29, 47:24


திருக்குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்த வேண்டும் - 5:83, 7:204, 8:2, 53:60, 57:16


திருக்குர்ஆன் நோய் நிவாரணம் - 10:57, 16:69, 17:82, 41:44


திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை - 2:97, 4:153, 6:7, 7:157, 20:114, 25:4,5, 26:194, 29:48, 75:16, 75:18, 87:6,7


ஜிப்ரீல் எனும் வானவர் வழியாக திருக்குர்ஆன் அருளப்பட்டது - 2:97, 16:102, 26:193,194, 53:5-8, 81:19-24


திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்தது - 56:77,78, 85:21,22


திருக்குர்ஆனை ஓதும் முன் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும் - 16:98


திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டது - 17:106, 20:114, 25:32, 75:16


மறுமையை நம்பாதவருக்கு திருக்குர்ஆனின் அறிவுரை பயன் தராது - 17:45,46


பெருமையடிப்பவர்களுக்கு திருக்குர்ஆனை விளங்க இயலாது - 7:146


திருக்குர்ஆனில் சில வசனங்கள் மாற்றப்படுதல் - 2:106, 13:39, 16:101


திருக்குர்ஆனை முஹம்மது நபிக்கு யாரும் கற்றுத் தரவில்லை - 16:103, 25:5,6


திருக்குர்ஆனில் விளங்க முடியாதவை உண்டா? - 3:7


திருக்குர்ஆன் வசனங்கள் நம்பிக்கையை அதிகமாக்கும் 8:2, 9:124


திருக்குர்ஆனைக் குறை கூறும் சபையில் அமரக் கூடாது - 6:68


குர்ஆனில் உதாரணங்கள்


தீய வழியில் செல்வது நட்டம் தரும் வியாபாரம் - 2:16


நயவஞ்சகர்களுக்கு உதாரணம் - 2:17-20


யூதர்களின் கடின உள்ளத்திற்கு உதாரணம் - 2:74


நிராகரிப்பவர்களுக்குச் செய்யப்படும் போதனை கால்நடைகளுடன் பேசுவதற்குச் சமம் - 2:171


அதிகாலைப் பொழுதை வெள்ளைக் கயிறுக்கு ஒப்பிடுதல் - 2:187


தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை - 2:187


நல்வழியில் செலவிடுவதை ஒன்றுக்கு 700 ஆக முளைக்கச் செய்யும் தானியத்திற்கு ஒப்பிடுதல் - 2:261


பிறர் மெச்சுவதற்காக தர்மம் செய்பவனுக்கு உதாரணம், வழுக்குப் பாறையில் பெய்த மழை - 2:264


செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவனுக்கு உதாரணம் வழுக்குப் பாறையில் பெய்த மழை - 2:264


இறை திருப்தியை நாடி உதவிடுவோரின் உதாரணம் உயரமான இடத்தில் அமைந்த தோட்டம் - 2:265


பிறர் மெச்ச செலவிடுபவனுக்கு மற்றொரு உதாரணம் நெருப்புக் காற்றால் எரிக்கப்பட்ட தோட்டம் - 2:266


இறை நம்பிக்கையில்லாதவர்கள் செய்யும் தர்மங்கள் குளிர் காற்றால் அழிக்கப்பட்ட பயிர்கள் - 3:117






 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 271606