தமிழ் குர்ஆன்

"ஒவ்வொரு இறைத் தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்"

- நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி 4981,7274


இவ்வுலக வாழ்க்கையில் அவர்கள் செலவிடுவதற்கு உதாரணம் கடும் குளிர் காற்றாகும். தமக்குத் தாமே தீங்கிழைத்த கூட்டத்தின் பயிர்களில் அக்காற்று பட்டு அவற்றை அழித்து விடுகிறது. அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தனர்.

திருக்குர்ஆன் : 3:117



விளக்கங்கள்

தமிழாக்கத்தின் இடையிடையே சிறிய அளவில் போடப்பட்டுள்ள எங்களுக்கான விளக்கம் வேண்டுமானால் அந்த எண்ணைக்ளிக் செய்யவும் .


Tamil Quran Verses Android App