
அல் அன்ஃபால் - போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்கள் -அத்தியாயம் : 8 - மொத்த வ.சனங்கள் : 75 Tamil Quran - தமிழ் குர்ஆன் - www.tamilquran.in மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
8. அல் அன்ஃபால்
போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்கள்
மொத்த வசனங்கள் : 75
எதிரிகளிடம் போரில் கைப்பற்றப்படுபவை அன்ஃபால் எனப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அன்ஃபால் என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...