
Tamil Quran -அர்ரூம் - ரோமப் பேரரசு. -அத்தியாயம் : 30 -மொத்த வசனங்கள் : 60 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
30. அர்ரூம்
ரோமப் பேரரசு
மொத்த வசனங்கள் : 60
ரோமாபுரி சாம்ராஜ்யம் தோற்றது பற்றியும் பின்னர் அது மீண்டும் வெற்றி பெறும் என்பது பற்றியும் 2, 3, 4 வசனங்களில் கூறப்படுவதால் இவ்வாறு இந்த அத்தியாயத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...