
அல் அன்ஆம் - கால்நடைகள் -அத்தியாயம் : 6 மொத்த வசனங்கள் : 165 - www.tamilquran.in - மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன் Tamil Quran - தமிழ் குர்ஆன்
6. அல் அன்ஆம்
கால்நடைகள்
மொத்த வசனங்கள் : 165
கால்நடைகள் குறித்து அன்றைய அரபுகளிடம் பலவிதமான மூட நம்பிக்கைகள் இருந்தன. அவை இந்த அத்தியாயத்தின் 136, 138, 139, 143, 144 ஆகிய வசனங்களில் கண்டிக்கப்படுகிறது. எனவே இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் வந்தது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...