185. நயவஞ்சகர்கள் வெளியேற்றம் குறித்த முன்னறிவிப்பு

 

இவ்வசனத்தில் (33:60) ஒரு முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. இதில் கூறப்பட்டவாறு அந்த முன்னறிவிப்பு அப்படியே நிறைவேறியது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும், முஸ்லிம்களிடமும் இரட்டை வேடம் போட்டு வந்த நயவஞ்சகர்கள் மதீனாவிலிருந்து வெளியேற்றப்படும் நிலை விரைவில் உருவாகும் என்பதுதான் அந்த முன்னறிவிப்பு. இந்த முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே நிறைவேறியது.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.