
Tamil Quran -தமிழ் குர்ஆன் -அல் ஹஷ்ர் - வெளியேற்றம் ் -அத்தியாயம் : 59 -மொத்த வசனங்கள் :24 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
59. அல் ஹஷ்ர்
வெளியேற்றம்
மொத்த வசனங்கள் : 24
இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனம், யூதர்கள் முதன் முறையாக நாடு கடத்தப்பட்டது பற்றிக் கூறுவதால் வெளியேற்றம் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...