
Tamil Quran -அத்தாரியாத் - புழுதி பரத்தும் காற்றுகள் -அத்தியாயம் : 51 -மொத்த வசனங்கள் : 60 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
51. அத்தாரியாத்
புழுதி பரத்தும் காற்றுகள்
மொத்த வசனங்கள் : 60
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், அத்தாரியாத் என்ற சொல் இடம் பெறுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...