
Tamil Quran -காஃப் - அரபு மொழியின் 21வது எழுத்து. -அத்தியாயம் : 50 -மொத்த வசனங்கள் : 45 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
50. காஃப்
அரபு மொழியின் 21வது எழுத்து.
மொத்த வசனங்கள் : 45
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், காஃப் என்ற எழுத்து இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...