
Tamil Quran -அல்ஃபத்ஹ் - அந்த வெற்றி -அத்தியாயம் : 48 -மொத்த வசனங்கள் : 29 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
48. அல்ஃபத்ஹ்
அந்த வெற்றி
மொத்த வசனங்கள் : 29
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மகத்தான வெற்றியைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்துக்கு வெற்றி என்று பெயர் சூட்டப்பட்டது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...