
Tamil Quran - தமிழ் குர்ஆன் -அந்நஹ்ல் - தேனீ -அத்தியாயம் : 16-மொத்த வசனங்கள் : 128 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
16. அந்நஹ்ல்
தேனீ
மொத்த வசனங்கள் : 128
இந்த அத்தியாயத்தின் 68, 69 வசனங்களில் தேனீயைப் பற்றியும், தேனைப் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்தின் பெயர் தேனீ என்று சூட்டப்பட்டுள்ளது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...