
62. அல் ஜுமுஆ
வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை
மொத்த வசனங்கள் : 11
இந்த அத்தியாயத்தின் 9, 10 வசனங்களில் ஜுமுஆ என்ற வெள்ளிக்கிழமை தொழுகையைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு ஜுமுஆ என்று பெயரிடப்பட்டது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...