112.   இஃக்லாஸ்

உளத்தூய்மை

மொத்த வசனங்கள் : 4

இந்த அத்தியாயம் ஓரிறைக் கொள்கையைத் இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

112:1   قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏ 
112:1. "அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!
112:2   اَللّٰهُ الصَّمَدُ‌ ۚ‏ 
112:2. அல்லாஹ் தேவைகளற்றவன்.485
112:3   لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏ 
112:3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
112:4   وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏ 
112:4. அவனுக்கு நிகராக யாருமில்லை.

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 48288