109:1 قُلْ يٰۤاَيُّهَا الْكٰفِرُوْنَۙ
109:2 لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ
109:3 وَلَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ۚ
109:4 وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ
109:5 وَ لَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ؕ
109:6 لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ
109:1, 2, 3, 4, 5, 6. (ஏகஇறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக!
26