37:48   وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِيْنٌۙ‏ 
37:49   كَاَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُوْنٌ‏ 
37:48, 49. அவர்களுடன் தாழ்ந்த பார்வையுடைய கண்ணழகிகள்8 மறைத்து வைக்கப்பட்ட முட்டைகளைப் போல் இருப்பார்கள்.26

திருக்குர்ஆன் - 37:48,49