புகாரி தமிழாக்கம்

தமிழாக்கம்

தமிழாக்கம் : ரஹ்மத் அறக்கட்டளை,

எண். 6, 2வது மெயின் ரோடு,

சி.ஐ.டி. காலனி,

மைலாப்பூர்,சென்னை-4


தான் விரும்பியவாறு அவனே உங்களுக்குக் கருவறைகளில் வடிவம் தருகிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் : 3:6